முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹமாஸ் ராணுவத்தினர் 4 பேர் பலி!
இஸ்ரேல் படையினருக்கும் பாலஸ்தீன ஹமாஸ் படையினருக்கும் இடையே நட‌ந்த மோத‌லி‌ல் ஹமாஸைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டதாக இரு தரப்பினரு‌ம் கூறியுள்ளனர்.

மத்திய, வடக்கு காஸாவில் நடந்த சண்டையில் 5 ஹாமாஸ் படையினர் உட்பட ஏராளமான இஸ்ரேல் ராணுவத்தினர்களும் காயமடைந்துள்ளனர்.

இஸ்ரேலின் தெற்குப் பகுதியை நோக்கி ஹமாஸ் போர்ப்படையினர் ராக்கெட் குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

காஸாவை கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்திற்காக பாடுபட்ட எகிப்திற்கு தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது.

காஸாவை ஹமாஸ் தன் வசம் வைத்திருக்கும் வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
மேலும்
லீசெஸ்டரில் மகாத்மா காந்தி சிலை!
வங்கதேச விபத்தில் 17 பேர் பலி
பெனாசிர் கொலை ஐ.நா.விசாரணை நடத்தவேண்டும்-தீர்மானம்!
ம‌ன்னா‌ர் மோத‌லி‌ல் 2 படை‌யின‌ர் ப‌லி!
இ‌ந்‌தியா‌வி‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌ம் அமை‌தியாக நட‌க்கு‌ம்: ‌சீனா ந‌ம்‌பி‌க்கை!
‌‌‌திபெ‌த்‌தி‌ல் ப‌ண்பா‌ட்டு அ‌ழி‌ப்பை மே‌ற்கொ‌ள்ளு‌ம் ‌சீனா: தலா‌ய் லாமா கு‌ற்ற‌ச்சா‌ற்று!