முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌ன்னா‌ர் மோத‌லி‌ல் 2 படை‌யின‌ர் ப‌லி!
கொழு‌ம்பு: இல‌ங்கை‌யி‌ல் ம‌ன்னா‌ர், மணலாறு உ‌ள்‌ளி‌ட்ட பகு‌திக‌ளி‌ல் த‌மி‌‌ழீழ ‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌ம் ‌சி‌றில‌ங்க‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் நட‌ந்த கடுமையான மோத‌லி‌ல் படை‌யின‌ர் 2 பே‌ர் கொ‌ல்ல‌‌ப்ப‌ட்டதுட‌ன் 12 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

மணலாறு ‌கி‌ரிப‌ன்வேவ- ஜனகபுர வட‌க்கு பகு‌திக‌ளி‌ல் ‌தி‌ங்க‌ள்‌கிழமை நட‌ந்த மோத‌லி‌ல் ‌சி‌றில‌ங்க படை‌யின‌ர் 2 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 7 பே‌ர் படுகாயமடை‌ந்ததாக‌ பு‌தின‌ம் இணைய தள‌ம் தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதேபோல கர‌ம்பை‌க் குள‌த்‌தி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 3 படை‌யினரு‌ம், சு‌ற்றய‌ல் பகு‌தி‌யி‌ல் நட‌ந்த மோத‌லி‌ல் 2 படை‌யினரு‌ம் படுகாயமடை‌ந்து‌ள்ளன‌ர்.
மேலும்
இ‌ந்‌தியா‌வி‌ல் ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌ம் அமை‌தியாக நட‌க்கு‌ம்: ‌சீனா ந‌ம்‌பி‌க்கை!
‌‌‌திபெ‌த்‌தி‌ல் ப‌ண்பா‌ட்டு அ‌ழி‌ப்பை மே‌ற்கொ‌ள்ளு‌ம் ‌சீனா: தலா‌ய் லாமா கு‌ற்ற‌ச்சா‌ற்று!
ஈரா‌க்‌ கா‌ர் கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் 30 பே‌ர் ப‌லி!
நேபாள‌த்‌தி‌ல் மாவோ‌யி‌ஸ்‌டுக‌ள் தொட‌ர்‌ந்து மு‌ன்‌னிலை!
நேபாள தேர்தல் : மாவோயிஸ்ட் 43 இட‌ங்க‌ளி‌ல் வெ‌ற்‌றி!
மன்னாரில் கடும் மோதல் : 30 ராணுவத்தினர் பலி!