முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ப‌ீ‌ஜி‌ங் ஒ‌லி‌ம்‌பி‌க் துவ‌க்க‌ ‌விழா‌வி‌ல் ப‌ங்கே‌ற்பே‌ன்: ஜா‌ர்‌ஜ் பு‌ஷ்!
பீ‌ஜி‌ஙஒ‌லி‌ம்‌பி‌கதுவ‌க்க ‌விழாவை‌பபுற‌க்க‌ணி‌க்வே‌‌ண்டு‌மஎ‌ன்றதொட‌ர்‌ந்தகோ‌ரி‌க்கைக‌ளவ‌ந்துகொ‌ண்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல், அமெ‌ரி‌க்க‌ததடகள ‌விளையா‌ட்டு ‌வீர‌ர்களு‌க்கஆதரவ‌ளி‌ப்பத‌ற்காஅ‌வ்‌விழா‌வி‌லப‌ங்கே‌ற்பே‌னஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌‌ர்‌ஜபு‌ஷகூ‌றியு‌ள்ளா‌ர்.

அதேநேர‌த்‌தி‌ல், ‌திபெ‌த்‌தி‌ல் ‌சீனமே‌ற்கொ‌ண்டவரு‌மஅட‌க்குமுறநடவடி‌க்கைக‌‌ளஉடனடியாக ‌நிறு‌த்த‌ப்பவே‌ண்டு‌மஎ‌ன்தனதவ‌லியுறு‌த்த‌லதொடரு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

திபெ‌த்‌தி‌ல் ‌சீன‌பபடைக‌ளமே‌ற்கொ‌ண்டவரு‌மஅட‌க்குமுறநடவடி‌க்கைகளை‌கக‌ண்டி‌த்து ‌பீ‌ஜி‌ஙஒ‌லி‌ம்‌பி‌கபோ‌ட்டிகளஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷஉ‌ள்‌ளி‌ட்உலக‌ததலைவ‌ர்க‌ளபுற‌க்க‌ணி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்கோ‌ரி‌க்கவலு‌த்தவரு‌கிறது.

பி‌ரி‌ட்ட‌ன் ‌பிரதம‌ரகா‌‌ர்ட‌ன் ‌பிரெள‌னஉ‌ள்‌ளி‌ட்ட ‌சிமே‌ற்க‌த்‌திநாடுக‌ளி‌னதலைவ‌ர்க‌ளஒ‌லி‌ம்‌பி‌கதுவ‌க்க‌ ‌விழா‌வி‌லப‌ங்கே‌ற்க‌பபோவ‌தி‌ல்லஎ‌ன்றஅ‌றி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லவா‌ஷி‌ங்ட‌னி‌லதொலை‌க்கா‌ட்‌சி ‌நிக‌ழ்‌‌ச்‌‌சி ஒ‌ன்‌றி‌லகல‌ந்துகொ‌ண்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷ்‌சிட‌ம், ஒ‌லி‌ம்‌பி‌க் போ‌ட்டிக‌ளி‌ல் ப‌ங்கே‌ற்‌பீ‌ர்களா எ‌ன்று கே‌‌ட்க‌ப்ப‌ட்டது. அத‌ற்கு அவ‌ர், "அமெ‌ரி‌க்க தடகள ‌விளையா‌ட்டு ‌வீர‌ர்களு‌க்கு ஆதரவ‌ளி‌க்க இது ஒரு வா‌ய்‌ப்பு எ‌ன்று கருது‌கிறே‌ன்" எ‌ன்றா‌ர்.
மேலும்
‌விடுதலை‌ப் பு‌லிகளு‌க்கு‌த் தடை: ஆ‌ஸ்‌ட்ரே‌லியா ப‌ரி‌சீலனை!
ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அரு‌கி‌ல் கடு‌ம் ‌நிலநடு‌க்க‌ம்!
இ‌ந்‌திய‌த் தொ‌ழிலாள‌ர் ‌பிர‌ச்சனையை உ‌ன்‌னி‌ப்பாக கவ‌னி‌க்‌கிறோ‌ம்: அமெ‌ரி‌க்கா!
ஒ‌லி‌ம்‌பி‌க் துவ‌க்க‌ விழா‌வி‌ல் ப‌ங்கே‌ற்பது சா‌த்‌திய‌மி‌ல்லை: பா‌ன் ‌கி மூ‌ன்!
‌‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு ஐரோ‌ப்‌பிய ஒ‌ன்‌றிய‌ம் அழு‌த்த‌ம் கொடு‌க்க வே‌ண்டு‌‌ம்: வைகோ வ‌லியுறு‌த்த‌ல்!
வட கொரியா ‌மீதான பொருளாதரத் தடை நீட்டிப்பு: ஜப்பான்!