முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பா‌கி‌ஸ்தா‌ன் வெடி‌விப‌த்‌தி‌ல் 8 பே‌ர் ப‌லி!
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் லாகூ‌ர் நகர‌த்‌தி‌ல் உ‌ள்ள பழைய பொரு‌ட்க‌ள் கடை‌யி‌ல் நட‌ந்த வெடி‌விப‌த்‌தி‌ல் 8 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன் 20 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

லாகூ‌‌ரி‌ல் ‌மி‌ஸ்‌ரி ஷா எ‌ன்ற பகு‌தி‌யி‌ல் உ‌ள்ள பழைய பொரு‌ட்க‌ள் ச‌ந்தை‌யி‌ல் இ‌ன்று மாலை 3 ம‌ணி‌க்கு நட‌ந்த வெடி‌விப‌த்‌தி‌ல் ஏராளமான க‌ட்ட‌ங்க‌ள் சேதமடை‌ந்தன.

இத‌ற்‌கிடை‌யி‌ல், ச‌ந்தை‌யி‌ல் வெடி‌த்தது கு‌ண்டு அ‌ல்ல, அது எ‌ரிவாயு ‌சி‌லி‌ண்ட‌ர்தா‌ன் எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

பழைய பொரு‌ட்க‌ளிடையே கல‌ந்‌திரு‌ந்த வெடிபொரு‌ட்க‌ள் ‌தீ‌ப்ப‌ற்‌றியதா‌ல் சேத‌ம் அ‌திகமாக‌ி ‌வி‌ட்டதாகவு‌ம் அவ‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.
மேலும்
ஆஃ‌ப்க‌‌ன் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌லி‌ல் 8 பே‌ர் ப‌லி!
ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌த்தை அர‌சியலா‌க்கு‌ம் அமெ‌ரி‌க்கா: ‌சீனா கு‌ற்ற‌ச்சா‌ற்று!
‌மா‌ர்‌ச்‌சி‌ல் ம‌ட்டு‌ம் 93 படை‌யின‌ர் ப‌லி: ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ர்!
அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌சீனா‌‌வி‌ற்கு எ‌திராக‌த் ‌தீ‌ர்மான‌‌ம்!
நேபாள நாடாளும‌ன்ற‌த் தேர்தல் துவங்கியது!
இந்திய தம்பதியினருக்கு கடும் தண்டனை பரிந்துரை!