முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆஃ‌ப்க‌‌ன் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌லி‌ல் 8 பே‌ர் ப‌லி!
வட‌க்கஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லச‌ர்வதேச‌பபடைகளை‌ககு‌றிவை‌த்தநட‌த்த‌ப்ப‌ட்த‌ற்கொலை‌ததா‌க்குத‌லி‌லபொதும‌க்க‌ள் 8 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 22 பே‌ரபடுகாயமடை‌ந்தன‌ர்.

க‌ந்தஹா‌ரநகர‌த்‌தி‌னஅரு‌கி‌லநட‌ந்இ‌ந்த‌ததா‌க்குத‌லி‌லச‌ர்வதேச‌பபடை‌யின‌ரயாரு‌க்கு‌மஎ‌‌ந்பா‌தி‌ப்பு‌மஏ‌ற்பட‌வி‌ல்லஎ‌ன்றகாவ‌ல்துறதலைவ‌ரசைய‌தஅகஷ‌கி‌பதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

த‌ற்கொலை‌ததா‌க்குத‌லநட‌த்‌திநப‌ரகா‌ரி‌லவெடிகு‌ண்டுகளை ‌நிர‌ப்‌பி வ‌ந்தவெடி‌க்க‌சசெ‌ய்ததாகவு‌ம், காயமடை‌ந்தவ‌ர்க‌ளி‌ல் 2 காவல‌ர்க‌ளஉ‌ள்பட 7 பே‌ரகவலை‌க்‌கிடமாஉ‌ள்ளதாகவு‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

ச‌ர்வதேச‌பபடைக‌ளி‌‌னஅ‌ணிவகு‌‌ப்பத‌ற்கொலை‌ததா‌க்குத‌லநட‌த்‌திநபரை‌ககட‌ந்தசெ‌ன்ற ‌பி‌ன்பு, கு‌ண்டுக‌ளவெடி‌த்து‌ள்ளஎ‌ன்று ‌விசாரணை‌யி‌லதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.
மேலும்
ஒ‌லி‌ம்‌பி‌க் சுட‌ர் ஓ‌ட்ட‌த்தை அர‌சியலா‌க்கு‌ம் அமெ‌ரி‌க்கா: ‌சீனா கு‌ற்ற‌ச்சா‌ற்று!
‌மா‌ர்‌ச்‌சி‌ல் ம‌ட்டு‌ம் 93 படை‌யின‌ர் ப‌லி: ‌சி‌றில‌ங்கா ‌பிரதம‌ர்!
அமெ‌ரி‌க்க நாடாளும‌ன்ற‌த்‌தி‌ல் ‌சீனா‌‌வி‌ற்கு எ‌திராக‌த் ‌தீ‌ர்மான‌‌ம்!
நேபாள நாடாளும‌ன்ற‌த் தேர்தல் துவங்கியது!
இந்திய தம்பதியினருக்கு கடும் தண்டனை பரிந்துரை!
இயற்கை எரிவாயு குழாய் ஒப்பந்தம் : முரளி தியோரா பாக். பயணம்!