முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆ‌ப்கா‌னி‌ல் இ‌ந்‌திய ‌‌நிக‌ழ்‌ச்‌சி‌க்கு தடை!
ஆப்கானிஸ்தானிலஒளிபரப்பாகி வருமஇந்திய தொலை‌க்கா‌ட்‌சி நிகழ்ச்சிகளுக்கதடவிதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலஉள்ள தொலை‌க்கா‌ட்‌சி சேனல்களிலஇந்திய தொலை‌க்க‌ா‌ட்‌சி தொடர்களஒளிபரப்பாகி வருகின்றன. இவபெருமவரவேற்பபெற்றுள்ளன. அந்நாட்டிலஉள்இஸ்லாமிஆதரவாளர்களஇதற்கஎதிர்ப்பதெரிவித்தவருகின்றனர்.

இந்நிலையில் ஏ‌ப்ர‌ல் 15ஆ‌ம் தேதி முதலஇந்திதொடர்களநிறுத்துமாறஅந்நாட்டகலாச்சாரமமற்றுமதகவலதொடர்புத்துறஅமைச்சகமதெரிவித்துள்ளது.

நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், மதகுருமார்களகூட்டத்திற்கபிறகஇந்முடிவஎடுக்கப்பட்டதாகூறப்படுகிறது.

சமீபத்திலஆப்கானிஸ்தானநாடாளுமன்றமநடனமாடுவதஉள்ளிட்இஸ்லாமிவிரோசெயல்களகொண்ட தொலை‌க்கா‌ட்‌சி நிகழ்ச்சிகளுக்கதடவிதிக்வேண்டுமஎனுமதீர்மானத்தநிறைவேற்றியதகுறிப்பிடத்தக்கது.
மேலும்
‌சி‌றி‌ங்கா‌வி‌ல் த‌ற்கொலை‌ப்படை தா‌க்குத‌ல்: அமை‌ச்ச‌ர் உ‌ள்பட 12 பே‌ர் ப‌லி!
இ‌ந்‌திய‌த் தொலை‌க்கா‌ட்‌சி‌த் தொட‌ர்களு‌க்கு‌த் தடை: ஆஃ‌ப்க‌‌ன் அரசு!
பா‌கி‌ஸ்தா‌‌னி‌ல் கடு‌ம் மோத‌‌ல்: 5 கட‌த்த‌ல்கார‌ர்க‌ள் கைது!
ஈரா‌க்: பேரு‌ந்‌தி‌ல் கு‌ண்டு வெடி‌த்து 4 பே‌ர் ப‌லி!
பொது‌‌த் துறை‌யி‌ல் இ‌ந்‌திய‌ர்களு‌க்கு அ‌திக இட‌ம்: மலே‌சிய‌க் கா‌ங்‌கிர‌ஸ் கோ‌ரி‌க்கை!
அணு ஆயுத‌ங்களை‌க் கை‌ப்ப‌ற்‌ற அ‌ல் கா‌ய்டா ‌தி‌ட்ட‌ம்: அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை தகவ‌‌ல்!