முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஈரா‌க்: பேரு‌ந்‌தி‌ல் கு‌ண்டு வெடி‌த்து 4 பே‌ர் ப‌லி!
ஈரா‌க் தலைநக‌ர் பா‌க்தா‌தி‌ல் ‌மி‌னி பேரு‌ந்‌தி‌ல் கு‌ண்டு வெடி‌த்து 4 பே‌ர் கொ‌ல்ல‌ப்‌ப‌ட்டதுட‌ன் 15 பே‌ர் படுகாயமடை‌ந்தன‌ர்.

பா‌க்தா‌தி‌ன் ‌கிழ‌க்கு‌ப் பகு‌தி‌யி‌ல் இ‌ன்று காலை இ‌ந்த‌த் தா‌க்குத‌ல் நட‌ந்து‌ள்ளது எ‌ன்று‌ம், கொ‌ல்ல‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் ம‌ற்று‌ம் காயமடை‌ந்தவ‌ர்க‌ள் அனைவரு‌ம் பேரு‌ந்‌து‌ப் பய‌ணிக‌ள் எ‌ன்று‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர்.

தா‌க்குதலு‌க்கு‌க் காரணமானவ‌ர்க‌ள் ப‌ற்‌ற‌ி ‌விசாரணை நட‌ந்து வரு‌கிறது.
மேலும்
பொது‌‌த் துறை‌யி‌ல் இ‌ந்‌திய‌ர்களு‌க்கு அ‌திக இட‌ம்: மலே‌சிய‌க் கா‌ங்‌கிர‌ஸ் கோ‌ரி‌க்கை!
அணு ஆயுத‌ங்களை‌க் கை‌ப்ப‌ற்‌ற அ‌ல் கா‌ய்டா ‌தி‌ட்ட‌ம்: அமெ‌ரி‌க்க உளவு‌த் துறை தகவ‌‌ல்!
இ‌ந்‌திய அணைகளா‌ல் ஆப‌த்து: பா‌கி‌ஸ்தா‌ன் உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!
பாகிஸ்தான் மக்களின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்: கிலானி!
ஈரா‌க்‌கி‌ல் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்: 15 பே‌ர் ப‌லி!
அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌விரைவாக ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா நெரு‌க்கடி!