முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
துபாயில் பெரும் தீ விபத்து: 183 கடைகள் எரிந்தன!
இந்தியர்களஅதிகளவிலவியாபாரமசெய்தவந்துபாயினபிரதாசந்தையிலநடந்பெருமவிபத்தில் 183 கடைகளஎரிந்தன.

துபாயிலஉள்நைய்பசந்தையிலநேற்றகாலநடந்இந்விபத்திலதுணிகள், பொம்மைகளஉட்பபெரும்பாலாபொருட்களஎரிந்தசாம்பலாயின. இந்திதூதரஅதிகாரிகளவேணராஜமோனி, ி.எஸ்.முபாரகஆகியோரவிபத்தநடந்இடத்தநேரிலசென்றபார்வையிட்டனர்.

இந்விபத்திலகாயமடைந்இரண்டதீயணைப்பபடையினரஉட்பட 10 பேரசிகிச்சபெற்றவருகின்றனர். இந்தியா, பாகிஸ்தானநாட்டினரினபெரும்பாலாகடைகளஇதிலஅழிந்தன.

இந்திதொழிலாளரசாதிககூறுகையில், "கடந்த 30 ஆண்டுகளாஇந்சந்தையிலநாங்களவியாபாரமசெய்தவருகிறோம். இந்விபத்திலநாங்களஅனைத்தையுமதொலைத்தவிட்டோம். மீண்டுமநாங்களதொழிலதுவங்நீண்காலமாகும். சந்தமுழுவதுமஎரிந்துள்இந்நிலையகாணவகொடூரமாஉள்ளது" என்றார்.
மேலும்
துபாயில் வன்முறை: 625 அயல்நாட்டு தொழிலாளர்கள் கைது!
ச‌ர்வதேச நாடுக‌‌ளி‌ன் ஆதரவு தொடர வே‌ண்டு‌ம்: தலா‌ய் லாமா!
‌திபெ‌த் ‌விவகார‌ம்: இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌சீனா பாரா‌ட்டு!
அமெரிக்க சு‌ற்று‌ச்சூழ‌லி‌ல் இந்தியா‌வி‌‌ன் ப‌ங்க‌ளி‌ப்பு அ‌திக‌ம்: பெலோசி!
‌திபெ‌த்‌தி‌ல் அய‌ல்நா‌ட்டு க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர்களை அனும‌தி‌க்க வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா!
இ‌ந்‌‌தியாவுட‌ன் அணுச‌க்‌தி ஒ‌த்துழை‌ப்பு உட‌ன்பா‌டு மே‌ற்கொ‌ள்வ‌தி‌ல் உறு‌தி: அமெ‌ரி‌க்கா!