முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அ‌ல் கா‌ய்டா பய‌ங்கரவா‌‌திகளா‌ல் அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு ஆப‌த்து: ‌சி.ஐ.ஏ.!
பா‌கி‌ஸ்தா‌ன்- ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் எ‌ல்லை‌யி‌ல் முகா‌மி‌ட்டு‌ப் ப‌யி‌ற்‌சி பெ‌ற்றுவரு‌ம் அ‌‌ல் கா‌ய்டா இய‌க்க‌ப் பய‌ங்கரவா‌திகளா‌ல் அ‌ந்த இருநாடுகளு‌க்கு ம‌ட்டும‌ல்ல, ‌பிற நாடுகளு‌க்கு‌ம் கு‌றி‌ப்பாக அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌ம் ஆப‌த்து எ‌ன்று ‌சி.ஐ.ஏ. இய‌க்குந‌ர் ஜெனர‌ல் மை‌க்கே‌ல் ஹைட‌ன் கூ‌றினா‌ர்.

வா‌ஷி‌ங்ட‌னி‌ல் தொலை‌க்கா‌ட்‌சி ‌நிக‌ழ்‌ச்‌சி ஒ‌ன்‌றி‌ல் பே‌சிய ஹைட‌ன், "பா‌கி‌ஸ்தா‌ன்- ஆஃ‌ப்க‌ன் எ‌ல்லை‌யி‌ல் அமெ‌ரி‌க்க‌ப் படைகளோ, ‌‌சி.ஐ.ஏ.வோ அ‌ல்லது எ‌ந்தஒரு அமெ‌ரி‌க்க ‌நிறுவனமோ மே‌ற்கொ‌ண்டுவரு‌ம் நடவடி‌க்கைக‌ள் ப‌ற்‌றி எ‌ன்னா‌ல் பேச முடியாது.

ஆனா‌ல் அ‌ந்த எ‌ல்லை‌யி‌ல் ‌நிலவு‌ம் சூழலை‌ப் ப‌ற்‌றி எ‌ன்னா‌ல் எ‌ச்ச‌ரி‌க்க முடியு‌ம். அ‌ங்கு முகா‌மி‌ட்டுவரு‌ம் அ‌ல் கா‌ய்டா இய‌க்க‌ப் பய‌ங்கரவா‌திகளா‌ல் பா‌கி‌ஸ்தா‌ன், ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன் ஆ‌கிய இருநாடுகளு‌க்கு ம‌ட்டும‌ல்ல, ‌பிற மே‌ற்க‌த்‌திய நாடுகளு‌க்கு‌ம் கு‌றி‌ப்பாக அமெ‌ரி‌க்கா‌வி‌ற்கு‌ம் ஆப‌த்து" எ‌ன்றா‌ர்.
மேலும்
அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் தா‌க்குத‌ல்: 16 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!
நேபாள‌த்‌தி‌ல் மசூ‌தி‌யி‌ல் கு‌ண்டுவெடி‌த்து 2 பே‌ர் ப‌லி!
சீனா வ‌ன்முறைகளை‌க் கை‌விட வேண்டும்: தலாய் லாமா!
அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌நிறைவே‌ற்ற‌த் தயாராக உ‌‌ள்ளோ‌ம்: அமெ‌ரி‌க்கா!
‌திபெ‌த்‌திய‌ர்களுட‌ன் பே‌ச்சு நட‌த்த வே‌ண்டு‌ம்: ‌சீனா‌வி‌ற்கு தலா‌ய் லாமா வே‌ண்டுகோ‌ள்!
கா‌ஷ்‌மீ‌ர் ‌பிர‌ச்சனை அமை‌தியான வ‌ழி‌யி‌ல் ‌தீ‌ர்‌க்க‌ப்படு‌ம்: ஜ‌ர்தா‌ரி ந‌ம்‌பி‌க்கை!