முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அமெ‌ரி‌க்க‌ப் படைக‌ள் தா‌க்குத‌ல்: 16 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!
ஈரா‌க் தலைநக‌ர் பா‌க்தா‌தி‌ல் அமெ‌ரி‌க்க ‌விமான‌ப் படை‌யின‌ர் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் ‌ஷியா ‌பி‌ரிவு ‌தீ‌‌விரவா‌திக‌ள் 16 பே‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர்.

ஈரா‌க்‌‌கி‌ல் பா‌க்தா‌‌‌த் ம‌ற்று‌ம் பா‌ஸ்ரா நகர‌ங்க‌ளி‌ல் ‌ஷியா ‌பி‌ரிவு ‌தீ‌விரவா‌திகளு‌க்கு‌ம் ப‌ன்னா‌ட்டு‌ப் படை‌யினரு‌க்கு‌ம் இடை‌யி‌ல் கடுமையான மோத‌ல் நட‌ந்து வரு‌கிறது.

இ‌ந்‌நிலை‌யி‌ல் அமெ‌ரி‌க்க ‌விமான‌ங்க‌ள் ஈரா‌க் படை‌யினரு‌க்கு ஆதரவாக நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 16 ‌தீ‌விரவா‌திக‌ள் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாக ராணுவ‌ப் பே‌ச்சாள‌ர் மேஜ‌ர் ‌பிரா‌ட் ‌லி‌க்ட‌ன் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
மேலும்
நேபாள‌த்‌தி‌ல் மசூ‌தி‌யி‌ல் கு‌ண்டுவெடி‌த்து 2 பே‌ர் ப‌லி!
சீனா வ‌ன்முறைகளை‌க் கை‌விட வேண்டும்: தலாய் லாமா!
அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌நிறைவே‌ற்ற‌த் தயாராக உ‌‌ள்ளோ‌ம்: அமெ‌ரி‌க்கா!
‌திபெ‌த்‌திய‌ர்களுட‌ன் பே‌ச்சு நட‌த்த வே‌ண்டு‌ம்: ‌சீனா‌வி‌ற்கு தலா‌ய் லாமா வே‌ண்டுகோ‌ள்!
கா‌ஷ்‌மீ‌ர் ‌பிர‌ச்சனை அமை‌தியான வ‌ழி‌யி‌ல் ‌தீ‌ர்‌க்க‌ப்படு‌ம்: ஜ‌ர்தா‌ரி ந‌ம்‌பி‌க்கை!
‌ஜி-8 நாடுக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் இ‌ந்‌தியாவை‌ச் சே‌ர்‌க்க மெ‌க்கை‌ன் ஆதரவு!