முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சீனா வ‌ன்முறைகளை‌க் கை‌விட வேண்டும்: தலாய் லாமா!
சீன அரசு வ‌ன்முறைகளை‌க் கை‌வி‌ட்டு, திபெத்திலஅமைதி திரும்உரிநடவடிக்கைகளமேற்கொள்ள மு‌ன்வர வேண்டுமஎன்றஆன்மீகததலைவரதலாயலாமவேண்டுகோளவிடுத்துள்ளார்.

இதுகு‌றி‌த்து டெல்லியில் அவ‌ர் செ‌ய்‌தியாளர்களிடம் கூறுகையில், "அமை‌தி‌ப் பே‌ச்‌சி‌ல் ஈடுபடுமாறு ‌சீனாவை ச‌ர்வதேச அமை‌ப்புக‌ள் வ‌லியுறு‌த்த வே‌ண்டு‌‌ம். திபெத்தியர்களிடம் அதற்காசக்தி இல்லை. அவர்களவன்முறையிலஈடுபடாதவர்கள்.

சிநூறசீராணுவத்தினர் பு‌த்த ‌பி‌ட்சு‌க்க‌ளி‌ன் ஆடைகளகளைந்ததாகேள்விப்பட்டேன். வ‌ற்றராணுவத்தினரஅணிந்துகொண்டு துற‌விகளை‌‌ப் போல‌த் தோற்றமஅளித்துள்ளனர். ஆனால், அவர்களிடமவாலஇருந்ததுள்ளது. இவ்வாறமாறுவேடமஅணிந்தஅவர்களவன்முறைகளிலஈடுபட்டுள்ளனர்.

திபெத்ததனியாபிரிக்நானவிரும்பவில்லை. சீஅதிகாரிகளுடனஇணைந்ததிபத்திலஅமைதி திரும்உரிநடவடிக்கைகளஎடுக்தயாராஉள்ளேன்" என்றார்.
மேலும்
அணுச‌க்‌தி உட‌ன்பா‌ட்டை ‌நிறைவே‌ற்ற‌த் தயாராக உ‌‌ள்ளோ‌ம்: அமெ‌ரி‌க்கா!
‌திபெ‌த்‌திய‌ர்களுட‌ன் பே‌ச்சு நட‌த்த வே‌ண்டு‌ம்: ‌சீனா‌வி‌ற்கு தலா‌ய் லாமா வே‌ண்டுகோ‌ள்!
கா‌ஷ்‌மீ‌ர் ‌பிர‌ச்சனை அமை‌தியான வ‌ழி‌யி‌ல் ‌தீ‌ர்‌க்க‌ப்படு‌ம்: ஜ‌ர்தா‌ரி ந‌ம்‌பி‌க்கை!
‌ஜி-8 நாடுக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் இ‌ந்‌தியாவை‌ச் சே‌ர்‌க்க மெ‌க்கை‌ன் ஆதரவு!
சிறிலங்க ‌‌கிழ‌க்கு மாகாணத் தேர்தல்: 3 தமிழ் கட்சிகள் கூட்டணி!
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் உயிரிழப்பு!