முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் உயிரிழப்பு!
பாகிஸ்தானகாவல்துறையினகட்டுப்பாட்டிலஇருந்இந்திமீனவர் ஒருவ‌ர் ம‌ர்மான முறை‌யி‌ல் இறந்து‌ள்ளா‌ர்.

இதகுறித்தஉயர்மட்அளவிலாவிசாரணநடத்பாகிஸ்தானமனிஉரிமஆணையம் வ‌லியுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானசிறையிலஇருந்த 431 இந்திமீனவர்களிலலட்சுமணன் (40) என்பவரகராச்சியிலஉள்மாலிரமாவட்சிறைச்சாலமருத்துவமனையிலமர்மமாமுறையிலஉயிரிழந்தார்.

இதற்ககண்டனமதெரிவித்துள்மனிஉரிமஆணையம், நடுநிலையாமுறையிலவிசாரணநடத்வேண்டுமஎன்றபாகிஸ்தானஅரசவலியுறுத்தியுள்ளது.

"லட்சுமணனஇறந்ததகுறித்தஉயர்மட்அளவிலாவிசாரணநடத்வேண்டும். இதுபோன்நிகழ்வஎதிர்காலத்திலநடக்காமலஇருக்பாகிஸ்தானஅரசஉரிமுனஎச்சரிக்கநடவடிக்கஎடுக்வேண்டும்" என்றஆணையத்தினதுணைததலைவரசோக்ரயூசுபகூறினார்.

மேலும், இந்நிகழ்வமீதசட்ரீதியாநடவடிக்கைகளஎடுக்கவும், இந்திஉயர்மட்ஆணையத்திடமமீனவரதஉடலஒப்படைக்உரிமுயற்சிகளமேற்கொள்ளவுமபாகிஸ்தானஅரசமனிஉரிமஆணையமவலியுறுத்தியுள்ளது.
மேலும்
பா‌கி‌ஸ்தா‌ன் அர‌சிய‌லி‌ல் தலை‌யிட மா‌ட்டோ‌ம்: அமெ‌ரி‌க்கா!
அமெ‌ரி‌க்கா‌வி‌ல் 2 இ‌ந்‌திய‌ப் படை‌யின‌ரை காண‌வி‌ல்லை!
மேற்கு உகாண்டா பேருந்து விபத்‌தி‌ல் 40 பே‌ர் ப‌லி!
தலாய் லாமாவுக்கு சீன அதிபர் புதிய நிபந்தனை!
எ‌ச்2‌பி ‌விசாவை எ‌தி‌ர்‌த்து இந்திய தொழிலாளர்கள் 1,500 கி.மீ. நடைப்பயணம்!
சுகா‌ர்தோ ‌நிரபரா‌தி: இ‌ந்தோனே‌ஷிய ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு!