முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தலா‌ய் லாமாவுட‌ன் ‌சீனா பே‌‌ச வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா வ‌லியுறு‌த்த‌ல்!
‌‌திபெ‌த்‌திமத‌ததலைவ‌ரதலா‌யலாமா‌வுட‌ன் ‌சீனபே‌ச்சநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

சீஅரசஎ‌தி‌ர்‌த்து ‌திபெ‌த்‌தி‌லநட‌ந்துவரு‌மபோரா‌ட்ட‌ங்க‌ளஉ‌ச்க‌ட்ட‌த்‌தஅடை‌ந்து‌ள்ளது. இ‌தி‌லஏ‌ற்ப‌‌ட்டு‌ள்பா‌தி‌ப்புக‌ள், உ‌யி‌ரிழ‌ப்புக‌ளப‌ற்‌றிய ‌விவர‌ங்களை‌சசேக‌ரி‌க்க‌சசெ‌ல்லு‌மஅய‌ல்நா‌ட்டு‌பப‌த்‌தி‌ரிகையாள‌ர்களு‌க்கு‌பப‌ல்வேறக‌ட்டு‌ப்பாடுக‌ள் ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. இதனா‌லப‌த‌ற்ற‌த்‌தி‌னஇடை‌யி‌லப‌ல்வேறம‌ர்ம‌ங்களு‌ம் ‌நீடி‌க்‌கி‌ன்றன.

இ‌ந்‌நிலை‌யி‌ல், ‌சீஅ‌திப‌ரூ ‌ஜி‌ந்தாவோவுட‌னதொலைபே‌சி‌‌யி‌லபே‌சிஅமெ‌ரி‌க்அ‌திப‌ரஜா‌‌ர்‌ஜபு‌ஷ், ‌திபெ‌த்‌தி‌ல் ‌நிலவு‌மபத‌ற்றமாசூழ‌லகு‌றி‌த்து‌‌ககவலதெ‌ரி‌வி‌த்ததுட‌ன், அ‌திகா‌ரிக‌ள், ப‌த்‌தி‌ரிகையாள‌ர்க‌ள் ‌திபெ‌த்‌தி‌லநுழைய ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்க‌ட்டு‌ப்பாடுகளதள‌ர்‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

"தலா‌யலாமாவுடனு‌மஅவரது ‌பிர‌தி‌நி‌திகளுடனு‌ம் ‌சீஅரசஏ‌ற்கெனவநட‌த்‌தி வ‌ந்பே‌ச்சத‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது.

திபெ‌த்‌தி‌லத‌ற்போது ‌நிலவு‌மபத‌ற்றமாசூழலை‌ககரு‌த்‌தி‌லகொ‌ண்டஅ‌ப்பே‌ச்சை ‌மீ‌ண்டு‌மதுவ‌ங்வே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌திப‌ரபு‌ஷவ‌லியுறு‌த்‌தினா‌ர்" எ‌ன்றஅமெ‌ரி‌க்க‌ தே‌சியபபாதுகா‌ப்பு‌ ஆலோசக‌ர் ‌ஸ்டீஃப‌னஹா‌ட்லகூ‌றினா‌ர்.

"தலா‌யலாவுட‌னபே‌‌ச்சநட‌த்த‌ததா‌ங்க‌ளதயாராஇரு‌ப்பதாக ‌சீஅரசகூ‌றியு‌ள்ளதவரவே‌ற்க‌த்த‌க்கது. ஆனா‌ல், அத‌ற்கு‌ப் ‌பிறகு‌ம் ‌திபெ‌த்‌தி‌லவ‌ன்முறைகளு‌மஅதனா‌லஏ‌ற்படு‌மகு‌ற்ற‌ங்களு‌மஅ‌திக‌ரி‌த்து‌ள்ளதாவெ‌ளியாகு‌மதகவ‌ல்க‌ளகவலதரு‌கி‌ன்றன.

மே‌லு‌ம், வ‌ன்முறைகளை‌ததா‌ன் ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்றதலா‌யலாமகூ‌றி‌யிரு‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல், அவருட‌னபே‌ச்சநட‌த்துவதுதா‌னச‌ரியான ‌தீ‌ர்வாஇரு‌க்கு‌ம்" எ‌ன்றா‌ரஅவ‌ர்.
மேலும்
அல் கய்டா ‌மீதான தாக்குதலை ‌தீ‌விர‌ப்படு‌த்த அமெரிக்கா ‌தி‌ட்ட‌ம்!
சீனா‌‌வில் பட்டாசு ஆலை விபத்து: 22 பேர் உட‌ல் கரு‌‌கி பலி!
இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌ல்: 2 காவ‌ல் அ‌திகா‌ரிக‌ள் ப‌லி!
ஈரா‌க்‌கி‌ல் கடு‌ம் மோத‌ல்: 30 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!
பா‌‌‌கி‌ஸ்தா‌ன் ‌‌பிரதம‌ர் ‌கிலா‌னி ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌யி‌ன் ‌தீ‌விர ர‌சிக‌ர்!
சிறைக் கைதிகளை விடுதலை செய்ய பேச்சு: பாக். ராணுவம்!