முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சீனா‌‌வில் பட்டாசு ஆலை விபத்து: 22 பேர் உட‌ல் கரு‌‌கி பலி!
சீனாவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஜின்சாக் நகரில் உள்ள பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 22 பேர் உ‌ட‌ல் கரு‌‌கி ப‌ரிதாபமாக உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

திடீரென்று ஏற்பட்ட இந்த தீவிபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் காயமடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக மரு‌த்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்
இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌ல்: 2 காவ‌ல் அ‌திகா‌ரிக‌ள் ப‌லி!
ஈரா‌க்‌கி‌ல் கடு‌ம் மோத‌ல்: 30 ‌தீ‌விரவா‌திக‌ள் ப‌லி!
பா‌‌‌கி‌ஸ்தா‌ன் ‌‌பிரதம‌ர் ‌கிலா‌னி ஐ‌ஸ்வ‌ர்யா ரா‌யி‌ன் ‌தீ‌விர ர‌சிக‌ர்!
சிறைக் கைதிகளை விடுதலை செய்ய பேச்சு: பாக். ராணுவம்!
பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு 30 கோடி டால‌ர் உத‌வி: அமெ‌ரி‌க்கா வழ‌ங்கு‌கிறது!
பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கு எ‌திரான போ‌ர் தொடரு‌ம்: ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌‌ப்!