முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பா‌கி‌ஸ்தா‌ன் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு முத‌ல் பெ‌ண் அவை‌த் தலைவ‌ர்!
பா‌கி‌ஸ்தா‌னநாடாளும‌ன்ற‌ அவை‌ததலைவராமுத‌லமுறையாபெ‌‌ணஒருவ‌ரதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு உ‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌‌னநாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கஅவை‌ததலைவ‌ர், அவை‌ததுணை‌ததலைவ‌ரஆ‌கியோரை‌ததே‌ர்வசெ‌ய்வத‌ற்காதே‌ர்த‌லஇ‌ன்றநட‌‌ந்தது.

இ‌த்தே‌ர்த‌லி‌ல் பா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி சா‌ர்‌பி‌லஅவை‌ததலைவ‌ரபத‌வி‌க்கு போ‌ட்டி‌யி‌ட்ட ஃபா‌மிதா ‌மி‌‌ர்சஎ‌ன்பெ‌ணஉறு‌ப்‌பின‌ர் வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர்.

இத‌ன்மூல‌ம் பா‌கி‌ஸ்தா‌னவரலா‌ற்‌றி‌லநாடாளும‌ன்அவை‌ததலைவராக‌ததே‌ர்வசெ‌ய்ய‌ப்படு‌மமுத‌லபெ‌ணஎ‌ன்பெருமையை‌ அவ‌ர் பெ‌ற்று‌ள்ளா‌ர்.

சி‌‌ந்தமாகாண‌த்தை‌சசே‌ர்‌ந்ஃபா‌மிதா ‌மி‌ர்சமரு‌த்துவ‌மபடி‌த்தவ‌ரஎ‌ன்பது‌ம், அவ‌ரி‌னகுடு‌ம்பமஅர‌சிய‌லசா‌ர்‌ந்ததஎ‌ன்பது‌மகு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.

இதேபோபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி சா‌‌ர்‌பி‌ல் துணை‌ததலைவ‌ரபத‌வி‌க்கு போ‌ட்டி‌யி‌ட்ட ஃபைச‌லக‌ரீ‌‌மகு‌ந்‌தியு‌ம் வெ‌ற்‌றிபெ‌ற்றா‌ர்.
மேலும்
இ‌ந்‌தியா பய‌ன்படு‌த்து‌ம் க‌ட்டட‌த்‌தி‌ற்கு ரூ.160 கோடி வ‌ரி க‌ட்ட வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்க ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தரவு!
அ‌றி‌விய‌ல் க‌ற்பனை‌க் கதை எழு‌த்தாள‌ர் ‌கிளா‌ர்‌க் காலமானா‌ர்!
பா‌கி‌ஸ்தா‌ன் நாடாளும‌ன்ற‌த்‌தி‌ற்கு முத‌ல் பெ‌ண் அவை‌த் தலைவ‌ர்!
துபாயில் 3 வயது இந்திய பெண் குழந்தை கொலை!
‌திபெ‌த் கலவர‌‌‌த்‌தி‌ல் 105 பே‌ர் சர‌ண்: ‌சீனா!
‌திபெ‌த்: இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌சீனா பாரா‌ட்டு!