முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
‌திபெ‌த் கலவர‌‌‌த்‌தி‌ல் 105 பே‌ர் சர‌ண்: ‌சீனா!
தி‌பெ‌ததலைநக‌ரலாசா‌வி‌லட‌ந்கலவர‌மதொட‌ர்பாக 105 பே‌ரகாவ‌லதுறை‌யின‌ரிட‌ம் சரணடை‌ந்ததாக ‌சீனதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

கலவர‌க்கார‌ர்க‌ளதா‌ங்களாகவவ‌ந்தசரணடைய ‌தி‌ங்க‌ள்‌கிழமந‌ள்‌ளிரவவரை ‌திபெ‌தஅரசகெடு ‌வி‌தி‌த்‌திரு‌ந்தது. அ‌வ்வாறசரணடையா‌வி‌ட்டா‌லகடு‌மநடவடி‌க்கமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌மஎ‌ன்று‌மஎ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்‌திரு‌ந்தது. மேலு‌ம், சர‌ணடை‌ந்தவ‌ர்க‌‌ளு‌க்ககருணகா‌ட்ட‌‌ப்படு‌மஎ‌ன்று‌மஉறு‌தி கூ‌றி‌யிரு‌ந்தது.

இதையடு‌த்து, கலவர‌த்‌தி‌‌னபோததா‌க்குத‌‌லி‌லஈ‌டுப‌ட்டவ‌ர்க‌ள், கடைக‌ளி‌லபண‌மஉ‌ள்‌ளி‌ட்பொரு‌ள்களகொ‌ள்ளையடி‌த்து‌சசெ‌ன்றவ‌ர்க‌ளஉ‌ள்பப‌ல‌ரசரணடை‌ந்து‌ள்ளதாகவு‌ம், அவர்களிலசிலரதாங்களகொள்ளையடித்பணத்ததிருப்பி கொடுத்திருப்பதாகவுமதிபெதபிராந்திஅரசினதுணைததலைவரபேமசிலே‌னகூறினா‌ர்.

முத‌ல்க‌ட்ட ‌விசாரணை‌யி‌ல், இ‌ந்கலவர‌த்‌தி‌னபோது, குறை‌‌ந்ப‌ட்ச‌ம் 373 ம‌க்க‌‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், 32 ‌நிறுவன‌ங்க‌ளசேதமடை‌ந்து‌ள்ளதாகவு‌ம், கோடி ரூபா‌‌யஅ‌ள‌வி‌லசே‌த‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாகவு‌மகூற‌ப்படு‌கிறது.

சீனா‌வி‌‌னக‌ட்டு‌‌ப்பா‌ட்டி‌லஉ‌ள்ள ‌திபெ‌த்‌தி‌லபு‌த்த ‌‌பி‌ட்சுகளு‌ம், ம‌க்களு‌ம் ‌விடுத‌லைகோ‌ரி போரா‌ட்ட‌மநட‌த்‌தி வரு‌கிறா‌ர்க‌ள். கட‌‌ந்வெ‌‌‌ள்‌ளி‌க்‌கிழமஇ‌ந்போரா‌ட்ட‌மகலவரமாவெடி‌த்தது. அ‌ப்போதஆ‌ர்‌‌ப்பா‌‌ட்ட‌க்கார‌ர்‌களு‌க்கு‌ம் ‌சீபாதுகா‌ப்பபடை‌யினரு‌க்கு‌மஇடையநடைபெ‌ற்மோத‌‌லி‌ல் 13 பே‌ரப‌லியா‌‌யின‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌‌பிட‌த்த‌க்கது.
மேலும்
‌திபெ‌த்: இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌சீனா பாரா‌ட்டு!
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் 23 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் கைது!
பா‌க். ‌பிரதம‌ர்: ஜ‌ர்தா‌ரி‌க்கு ஃபாஹ‌ி‌ம் ஆதரவு!
இந்திய மாணவர் கொலை வழக்கில் 2-வது குற்றவாளி சேர்ப்பு!
இ‌ந்‌திய- ‌சீன எ‌ல்லை‌ப் ‌பிர‌‌ச்சனை ‌சி‌க்கலானது: ‌சீனா!
‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தள‌ம் ‌மீது பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்!