முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பா‌க். ‌பிரதம‌ர்: ஜ‌ர்தா‌ரி‌க்கு ஃபாஹ‌ி‌ம் ஆதரவு!
பா‌கி‌ஸ்தா‌‌னி‌லஅமைஉ‌‌ள்ள ‌பு‌திகூ‌ட்ட‌ணி அர‌சி‌ன் ‌பிரதமராபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌யி‌னஇணை‌த் தலைவ‌ரஆ‌ி‌பஅ‌லி ஜ‌ர்தா‌ரியஇரு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌க்க‌ட்‌சி‌யி‌‌னதுணை‌த் தலைவ‌ரம‌க்தூ‌மஅ‌மி‌னஃபாஹ‌ி‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

ஜ‌ர்த‌ா‌ரியச‌ந்‌தி‌த்த ‌பே‌சிய ஃபாஹ‌ி‌மிட‌ம் இ‌ன்னமு‌ம் ‌பிரதம‌ர் வே‌ட்பாள‌ர் ப‌ட்டிய‌லி‌ல் இரு‌க்‌கி‌றீ‌ர்களா எ‌ன்று கே‌ட்டத‌ற்கு "பா‌கி‌ஸ்தா‌னி‌லஅமைஉ‌ள்கூ‌ட்ட‌ணி அர‌சி‌ன் ‌பிரதமராஜ‌ர்தா‌ரியஇரு‌க்வே‌ண்டு‌ம். அவரு‌க்கஅனைவரு‌மஆதரவாஇரு‌ப்போ‌ம்." எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "ஜ‌ர்தா‌ரி‌யிட‌ம் நா‌னஎனதகரு‌த்ததெ‌ரி‌‌வி‌த்தே‌ன், முடிவஎடு‌ப்பதஅவ‌ரகை‌யி‌லதா‌னஉ‌ள்ளது" எ‌ன்று‌ம் ஃபாஹ‌ி‌ம் கூ‌றினா‌ர்.
மேலும்
இந்திய மாணவர் கொலை வழக்கில் 2-வது குற்றவாளி சேர்ப்பு!
இ‌ந்‌திய- ‌சீன எ‌ல்லை‌ப் ‌பிர‌‌ச்சனை ‌சி‌க்கலானது: ‌சீனா!
‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தள‌ம் ‌மீது பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்!
ஈரா‌க் மசூ‌தி‌யி‌ல் த‌ற்கொலை‌த் தா‌‌க்குத‌ல்: 49 பே‌ர் ப‌லி!
லாசா கலவர‌ம்: ம‌னித உ‌ரிமை அமை‌ப்பு க‌ண்டன‌ம்!
தலா‌ய் லாமாவுட‌ன் பே‌ச‌த் தயா‌ர்: சீனா!