முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌ந்‌திய- ‌சீன எ‌ல்லை‌ப் ‌பிர‌‌ச்சனை ‌சி‌க்கலானது: ‌சீனா!
இ‌ந்‌‌திய- ‌சீஎ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனை ‌மிகவு‌ம் ‌சி‌க்கலானதஎ‌ன்று‌ம், அதஓ‌ரஇர‌வி‌லபே‌சி‌த் ‌தீ‌ர்‌க்முடியாதஎ‌ன்று‌ம் ‌சீன‌ப் ‌பிரதம‌ரவெ‌‌ன் ‌ஜியாபேகூ‌றினா‌ர்.

‌‌சீன‌ததலைநக‌ரபெ‌ய்‌ஜி‌ங்‌கி‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்வெ‌ன் ‌ஜியாபோ "‌நீ‌ண்காலமாக‌ததொடரு‌மஇதபோ‌ன்ற ‌சி‌க்கலான ‌பிர‌ச்சனைகளை‌‌‌த் ‌தீ‌ர்‌ப்பதஎ‌‌ளிதாகா‌ரியம‌ல்ல. இ‌ந்த‌ப் ‌பிர‌ச்சனையஒரஇர‌வி‌ல் ‌தீ‌ர்‌த்து‌விமுடியு‌‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌‌க்முடியாது" எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், "த‌ங்க‌ளி‌னஎ‌ல்லை‌ப் ‌பிர‌ச்சனையஇருதர‌ப்‌பி‌ற்கு‌மசாதகமாகவு‌ம், சமமாகவு‌ம் ‌தீ‌ர்‌த்து‌ககொ‌ள்வ‌தி‌லஇ‌ந்‌தியா, ‌சீனஆ‌கிஇரநாடுகளு‌ம் ‌மிகவு‌மமுனை‌ப்புட‌னஉ‌ள்ளன. பே‌ச்சதுவ‌ங்‌கிகால‌மமுத‌லத‌ற்போதவரகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்மு‌ன்னே‌ற்ற‌ங்க‌ளஏ‌ற்ப‌ட்டு‌ள்ளன" எ‌‌ன்று‌மஅவ‌‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.
மேலும்
‌சி‌றில‌ங்க‌ப் படை‌த்தள‌ம் ‌மீது பு‌லிக‌ள் தா‌க்குத‌ல்!
ஈரா‌க் மசூ‌தி‌யி‌ல் த‌ற்கொலை‌த் தா‌‌க்குத‌ல்: 49 பே‌ர் ப‌லி!
லாசா கலவர‌ம்: ‌‌விசாரணை ஆணைய‌ம் அமை‌க்க வ‌லியுறு‌த்த‌ல்!
தலா‌ய் லாமாவுட‌ன் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்த தயா‌ர்: சீனா!
பா‌கி‌ஸ்தா‌ன் நாடாளும‌ன்ற‌ம் கூடியது!
‌திபெ‌த்து‌க்கு‌ள் நுழைய அய‌ல்நா‌ட்டின‌ரு‌க்கு தடை: சீனா!