முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இல‌ங்கை‌யி‌ல் கடு‌ம் மோத‌ல்: 15 படை‌யின‌ர் ப‌லி!
இல‌ங்கை‌யி‌லமணலா‌ற்று‌பபகு‌‌தி‌‌யி‌ல் ‌சி‌றில‌ங்க‌பபடை‌யினரு‌க்கு‌மத‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌‌க்கு‌மஇடை‌யி‌லநட‌ந்கடுமையாமோத‌லி‌ல் 15 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

மணலாறகொ‌க்கு‌த்தொடுவா‌‌யி‌லஇ‌ன்றகாலை ‌சி‌றில‌ங்க‌பபடை‌யி‌ன‌ரமே‌ற்கொ‌ண்மு‌ன்நக‌ர்வு‌ததா‌க்குதலை ‌விடுதலை‌பபு‌லிக‌ளமு‌றியடி‌த்ததாகவு‌ம், அ‌தி‌ல் 15 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்‌ப‌ட்டதுட‌னஏராளமாபடை‌யின‌ரகாயமடை‌ந்ததாகவு‌மபு‌தி‌ன‌மஇணைதள‌மதெ‌ரி‌வி‌க்‌கிறது.

இ‌த்தா‌க்குத‌லி‌ல், எ‌ரிகணசெலு‌த்‌திக‌ள், து‌ப்பா‌க்‌கிக‌ள், தொலை‌ததொட‌ர்பு‌ககரு‌விக‌ள், வெ‌டிபொரு‌ட்க‌ளஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறஆயுத‌ங்க‌ளை ‌விடுதலை‌பபு‌லிக‌ளப‌றிமுத‌லசெ‌ய்து‌ள்ளன‌ர்.
மேலும்
ஏதேன்‌சி‌ல் கடல் சீற்றம்: 278 கப்பல் பயணிகள் மீட்பு!
குடியேற்ற விதிமுறை: இந்தியர்கள் ஒத்துழைக்க வேண்டும் - பிரிட்டன்!
மெஹ்மூத் இறப்பு: இந்தியாவின் அறி‌க்கையை நிராகரித்தது பாக்.!
மெக்சிகோவில் கடு‌ம் நில நடுக்கம்!
வங்கதேசத்தில் வாகன விபத்து: 11 பேர் பலி!
திபெத் பெளத்த பிட்சுக்கள் தற்கொலை முயற்சி!