முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஏதேன்‌சி‌ல் கடல் சீற்றம்: 278 கப்பல் பயணிகள் மீட்பு!
போரோஸஅருகே 4 இந்திசுற்றுலபயணிகளஉட்பட 278 பேரசென்கியோர்கிஸஎன்கப்பல் கடல் சீற்றத்திலசிக்கிக்கொண்நிலையில், அனைவருமபாதுகாப்பாமீட்கப்பட்டனர்.

ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யஆகிநாடுகளைசசேர்ந்சுற்றுலபயணிகளஅதிகளவிலஇந்கப்பலிலபயணமசெய்தனர். கடலகொந்தளி‌ப்‌பி‌ல் ‌சி‌‌க்கிஇந்கப்பலிலஇருந்தவர்களகிரேக்அதிகாரிகளமீட்டஏதென்ஸஅருகஉள்போரோஸகடற்கரை‌க்கபத்திரமாஅழைத்தவந்தனர். மீட்பபணியிலமூன்றஹெலிகாப்டர்களும், கடற்படகப்பலும், 12-க்குமமேற்பட்படகுகளுமபயன்படுத்தப்பட்டன.

கப்பலிலஏற்கனவே 35 மீட்பபடையினருமஇருந்ததாலசுற்றுலபயணிகளஎந்ஆபத்துமின்றி மீட்கப்பட்டுள்ளனர். 'அனைத்தபயணிகளுமநலமாஉள்ளனர். யாருக்குமஎந்தவிகாயமும், ஆபத்துமஇல்லை. நாங்களமிகவுமஅதிர்ஷ்டசாலிகள்' என்றபோரோஸமேயரடிமித்ரிஸஸ்டேரடிகோஸகூறினார்.
மேலும்
குடியேற்ற விதிமுறை: இந்தியர்கள் ஒத்துழைக்க வேண்டும் - பிரிட்டன்!
மெஹ்மூத் இறப்பு: இந்தியாவின் அறி‌க்கையை நிராகரித்தது பாக்.!
மெக்சிகோவில் கடு‌ம் நில நடுக்கம்!
வங்கதேசத்தில் வாகன விபத்து: 11 பேர் பலி!
திபெத் பெளத்த பிட்சுக்கள் தற்கொலை முயற்சி!
ஆஃ‌ப்க‌னி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 41 பே‌ர் ப‌லி!