முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கொழு‌ம்‌பி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: ஒருவ‌ர் ப‌லி!
சி‌றில‌ங்கா தலைநக‌ர் கொழு‌ம்‌பி‌ல் நட‌ந்த கு‌ண்டு வெடி‌ப்‌பி‌ல் ஒருவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், மாணவ‌ர்க‌ள் 4 பே‌ர் காயமடை‌ந்து‌ள்ளன‌ர்.

கொழு‌ம்பு வெ‌ள்ளவ‌த்தை கா‌லி ‌வீ‌தி‌யி‌ல் இ‌ன்று காலை 6.55 ம‌ணி‌க்கு பூ‌ச்செடிகளு‌க்கு‌ள் மறை‌த்து வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த வெடிகு‌ண்டு வெடி‌த்து‌ச் ‌சித‌றியது.

இதையடு‌த்து அ‌ப்பகு‌தி‌யி‌ல் ‌சிற‌ப்பு அ‌திரடி‌ப் படை‌யினரு‌ம், காவ‌ல்துறை‌யினரு‌ம் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டன‌ர். போ‌க்குவர‌த்து ‌திரு‌ப்‌பி ‌விட‌ப்ப‌ட்டது.

இ‌க்கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் ஒருவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதாகவு‌ம், 4 பே‌ர் காயமடை‌ந்ததாகவு‌ம் வெ‌ள்ளவ‌த்தை‌க் காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்தன‌ர். காயமடை‌ந்தவ‌ர்க‌ள் ப‌ள்‌ளி மாணவ‌ர்க‌ள் எ‌ன்று தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.
மேலும்
மலேசிய பிரதமராக படாவி பதவியேற்பு
சிவநேச‌ன் உடலு‌க்கு‌ப் ‌பிரபாகர‌ன் அ‌ஞ்ச‌லி: ‌சி‌றில‌ங்கா வத‌ந்‌தி அ‌ம்பல‌ம்!
மேலு‌ம் ஒரு மாகாண‌த்‌தி‌ல் ஒபாமா‌வி‌ற்கு வெ‌ற்‌றி!
மலே‌சிய‌த் தே‌ர்த‌லி‌ல் ஆளு‌ம் கூ‌ட்ட‌ணி‌க்கு‌ச் ச‌‌ரிவு!
த‌மி‌ழ் எ‌ம்.‌‌பி. ‌சிவநேசனு‌க்கு "மாம‌னித‌ர்" ‌விருது!
மலே‌சியா‌வி‌ல் இ‌ன்று பொது‌த் தே‌ர்த‌ல்!