முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சிவநேச‌ன் உடலு‌க்கு‌ப் ‌பிரபாகர‌ன் அ‌ஞ்ச‌லி: ‌சி‌றில‌ங்கா வத‌ந்‌தி அ‌ம்பல‌ம்!
இல‌ங்கை‌யி‌ல் ‌சி‌றில‌ங்படை‌யின‌ரி‌னக‌ண்‌ணிவெடி‌க்கு‌பப‌லியாத‌‌மி‌ழ்‌‌ததே‌சிய‌ககூ‌ட்டமை‌ப்‌பி‌னநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர் ‌ி.‌சிவநேச‌னி‌னஉடலு‌க்கத‌மி‌‌‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌க்க‌த்‌தி‌லதலைவ‌ரே.‌பிரபாகர‌னநே‌ரி‌லஅ‌ஞ்ச‌லி செலு‌த்‌தினா‌ர்.

இத‌ன்மூல‌ம், ‌விமான‌ப்படகு‌ண்டு‌வீ‌ச்‌சி‌ல் ‌‌பிரபாகர‌னபடுகாய‌மஅடை‌ந்து‌வி‌ட்டா‌ரஎ‌ன்று ‌சி‌றில‌ங்அரசா‌லபர‌ப்ப‌ப்ப‌ட்செ‌ய்‌தி அ‌ப்ப‌ட்டமாவத‌‌‌ந்‌தி எ‌ன்பதவெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ற்கவ‌‌ந்து‌ள்ளது.

த‌மி‌ழதே‌சிய‌ககூ‌‌ட்டமை‌ப்‌பி‌னயா‌ழ்‌ப்பாமாவ‌ட்நாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர் ‌சிவநேச‌ன் ‌சி‌றில‌‌ங்கா‌பபடை‌யின‌ரி‌னக‌ண்‌ணிவெடி‌க்கு‌பப‌லியானா‌ர். அவ‌ரதஉட‌ல் ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஉ‌ள்வ‌ன்‌னி பகு‌தி‌க்ககொ‌ண்டசெ‌ல்ல‌ப்ப‌ட்டபொதும‌க்க‌ளி‌னஅ‌ஞ்ச‌லி‌க்காவை‌க்க‌ப்ப‌ட்டது.

விடுதலை‌பபு‌லிக‌ளஇய‌க்க‌ததலைவ‌ரே.‌பிரபாகர‌னநே‌ரி‌லவ‌ந்தஅ‌ஞ்ச‌‌லி செலு‌த்‌தினா‌ர். மல‌ரமாலவை‌த்தவண‌ங்‌கி‌வி‌ட்டு‌ககு‌த்து ‌விள‌க்கையு‌மஏ‌ற்‌றி வை‌த்தா‌ர்.

அவருட‌னஅர‌‌சிய‌லதுறை‌பபொறு‌ப்பாள‌ரநடேச‌ன், உளவு‌ததுறை‌ததலைவ‌ரபொ‌ட்டஅ‌ம்ம‌ன், ‌நி‌தி‌த்துறபொறு‌ப்பாள‌ரத‌மிழே‌ந்‌தி ஆ‌கியோரு‌மவ‌‌ந்தஅ‌ஞ்ச‌லி செலு‌‌த்‌தின‌ர்.

விடுதலை‌பபு‌‌லிக‌ளி‌னஅர‌சிய‌ல் ‌பி‌ரிவு‌பபொறு‌ப்பாள‌ரத‌மி‌‌ழ்‌சசெ‌ல்வ‌னப‌லியான ‌சில ‌தின‌ங்க‌ளி‌ல், ‌சி‌றில‌ங்க ‌விமான‌ப்படநட‌த்‌திகு‌ண்டு ‌வீ‌ச்‌சி‌ல் ‌பிரபாகர‌னபடுகாய‌மஅடை‌ந்ததாக ‌சி‌றில‌ங்அரசசெ‌ய்‌திகளை‌பபர‌ப்‌பியது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், ‌சிவநேச‌னி‌னஉடலு‌க்கு ‌பிரபாகர‌னநே‌ரி‌லவ‌ந்தஅ‌ஞ்ச‌லி செலு‌த்‌தியத‌னமூல‌மஇ‌ந்வத‌‌ந்‌தி‌க்கமு‌ற்று‌ப்பு‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
மேலும்
மேலு‌ம் ஒரு மாகாண‌த்‌தி‌ல் ஒபாமா‌வி‌ற்கு வெ‌ற்‌றி!
மலே‌சிய‌த் தே‌ர்த‌லி‌ல் ஆளு‌ம் கூ‌ட்ட‌ணி‌க்கு‌ச் ச‌‌ரிவு!
த‌மி‌ழ் எ‌ம்.‌‌பி. ‌சிவநேசனு‌க்கு "மாம‌னித‌ர்" ‌விருது!
மலே‌சியா‌வி‌ல் இ‌ன்று பொது‌த் தே‌ர்த‌ல்!
மலேசியாவில் நாளை பொதுத் தேர்தல்!
முஷாரஃ‌ப்‌பி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌த்தை குறை‌ப்பே‌ன்: ஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌ன்!