முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
த‌மி‌ழ் எ‌ம்.‌‌பி. ‌சிவநேசனு‌க்கு "மாம‌னித‌ர்" ‌விருது!
இல‌ங்கை‌யி‌லபடுகொலசெ‌ய்ய‌ப்ப‌ட்த‌மி‌ழ்‌ததே‌சிய‌‌ககூ‌ட்டமை‌ப்‌பி‌னநாடாளும‌ன்உறு‌ப்‌பின‌ர் ‌சிவநேசனு‌க்கு "மாம‌னித‌ர்" ‌விருதவழ‌ங்‌கி த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளி‌னதலைவ‌ர் ‌பிரபாகர‌னகவுர‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரவெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், "தமிழீமண்ணையுமமக்களையுமஆழமாநேசித்மகத்தாமனிதரசிங்களமஅழித்துவிட்டது. தமிழினக்கொலைபபரிமாணத்தினஉச்சமாதிட்டமிட்இந்தககோரக்கொலநிகழ்ந்திருக்கிறது.

கிட்டினனசிவநேசனஅவர்களசுயநலமகருதாது, நேர்மையுடனுமநெஞ்சுரத்துடனுமசெயற்பட்தனித்துவமாமனிதர். அனைவருடனுமஅன்பாகவுமபண்பாகவுமநடந்துகொள்ளுமஒரஉயரிபண்பாளர்.

இவரதமிழீமண்ணினவிடிவையுமதமிழீமக்களினவிடுதலையையுமதனதவாழ்வினஇலட்சியமாவரித்துக்கொண்டவர். தமிழமக்களதமதசொந்தததாயமண்ணிலஇன்னல்களநீங்கி, இடர்களஅகன்று, சுதந்திரமாக, கௌரவமாக, நிம்மதியாவாழவேண்டுமஆவலகொண்டவர்.

கிட்டினனசிவநேசனஅவர்களினஇனப்பற்றிற்குமவிடுதலைபபற்றிற்குமமதிப்பளித்து, அவரதவிடுதலைபபணியைககௌரவிக்குமமுகமாக "மாமனிதர்" என்அதியுயரதேசிவிருதஅவருக்கவழங்குவதிலநானபெருமையடைகிறேன்" எ‌ன்றகூ‌றியு‌ள்ளா‌ர்.
மேலும்
மலே‌சியா‌வி‌ல் இ‌ன்று பொது‌த் தே‌ர்த‌ல்!
மலேசியாவில் நாளை பொதுத் தேர்தல்!
முஷாரஃ‌ப்‌பி‌ற்கு மு‌க்‌கிய‌த்துவ‌த்தை குறை‌ப்பே‌ன்: ஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌ன்!
குவைத்தில் இந்திய மருத்துவர்கள் பணி விலகல்!
ஜெருசலேம் தாக்குதல்-ஐ.நா கண்டனம்!
ச‌ர்வதேச அ‌றிஞ‌‌ர்க‌ள் குழு ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌கிறது!