முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ச‌ர்வதேச அ‌றிஞ‌‌ர்க‌ள் குழு ‌சி‌றில‌ங்கா‌வி‌ல் இரு‌ந்து வெ‌ளியேறு‌கிறது!
சி‌றில‌ங்கா‌வி‌லம‌னிஉ‌ரிமை ‌மீற‌லகு‌‌ற்ற‌ச்சா‌ற்றுக‌ளப‌ற்‌றிய ‌விசாரணைகளமே‌ற்பா‌ர்வை‌யி‌ட்டவ‌ந்ச‌ர்வதேஅ‌றிஞ‌ர்க‌ளகுழு, த‌ங்களு‌க்கஅர‌சிட‌மிரு‌ந்தஉ‌ரிஒ‌த்துழை‌ப்பு ‌கிடை‌க்காகாரண‌த்தா‌லஅ‌ந்நா‌ட்டி‌லஇரு‌ந்தவெ‌ளியேறு‌கிறது.

இதுகு‌றி‌த்தச‌ர்வதேஅ‌றிஞ‌ர்க‌ளகுழவெ‌ளிய‌ி‌ட்டு‌ள்அறிக்கையில், ‌"சி‌றில‌ங்கஅ‌திகா‌ரிகளு‌க்கு‌மச‌ர்வதேஅ‌றிஞ‌ரகுழு‌வி‌லஉ‌ள்ச‌ட்வ‌ல்லுந‌ர்களு‌க்கு‌மஇடை‌யி‌லாஉற‌வமே‌ம்படு‌மஎ‌ன்ந‌ம்‌பி‌க்கஎ‌ங்களு‌க்கஇ‌ல்லை. ‌சி‌றில‌ங்கஅ‌திகா‌ரிக‌‌‌ளி‌ன் ‌விசாரணமுறை‌யி‌லு‌மஎ‌ங்களு‌க்கந‌ம்‌பி‌க்கஇ‌ல்லை.

சி‌றில‌ங்கஅரசம‌னிஉ‌ரிமை‌பபாதுகா‌ப்பு‌சச‌ட்ட‌ங்களமுழுமையாநடைமுறை‌ப்படு‌த்‌தினா‌லம‌ட்டுமே, ச‌ர்வதேஅ‌றிஞ‌ரகுழு‌வி‌னப‌ரி‌ந்துரைகளநடைமுறை‌ப்படு‌த்முடியு‌ம்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சி‌றில‌ங்கா‌வி‌‌லம‌னிஉ‌ரிமை ‌மீற‌ல்க‌ளஅ‌திக‌ரி‌த்‌திரு‌‌ப்பதாஎழு‌ந்கு‌ற்ற‌ச்சா‌ற்றுகளஅடு‌த்து ‌சி‌றில‌ங்கஅ‌திப‌ரம‌கி‌ந்ராஜப‌க்ச‌வினா‌லஇ‌ந்‌தியா‌வி‌னஓ‌ய்வுபெ‌ற்உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ததலைமை ‌நீ‌திப‌தி ‌ி.எ‌ன்.பகவ‌தி தலைமை‌யி‌லஇ‌ந்த ‌விசாரணை‌ககுழஅமை‌க்க‌ப்ப‌ட்டது.

திருகோணமலையிலஐந்தமாணவர்களசுட்டுக் கொல்லப்பட்டது, மூதூரிலஅக்சனபாமபணியாளர்கள் 17 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, நாடாளுமன்உறுப்பினர்களாஜோசபபரராஜசிங்கம், ரவிராஜஆகியோரினபடுகொலசெய்யப்பட்டதஉட்பட 16 மனிஉரிமமீறலகுற்றச்சாட்டுகளினவிசாரணைகளமேற்பார்வசெய்யுமபொறுப்பஇ‌க்குழு‌விட‌மஒப்படைக்கப்பட்டிருந்தது.

இரு‌ந்தாலு‌ம், மனிஉரிமை ‌மீற‌லகு‌ற்ற‌ச்சா‌ற்றுகளவிசாரிப்பதிலசிறிலங்கஅக்கறகாட்டவில்லஎன்றஇந்தககுழகடந்ஆ‌ண்டகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியது.
மேலும்
1 மில்லியன் பவுண்டு நஷ்டஈடு செலுத்த என்.ஆர்.ஐ. நிறுவனம் ஒப்புதல்!
ஜெருசலேம் யூத மத போதனைக்கூடத்தில் தாக்குதல்: 8 பேர் பலி!
கடலோர மாவட்டங்களில் மழை பெ‌ய்யலா‌ம்!
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் 14 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் கட‌த்த‌ல்!
கடத்தல், காணாமல் போதல்: ‌சி‌றில‌ங்கா அரசே பொறு‌ப்பு- ம‌னித உ‌ரிமைக‌ள் அமை‌ப்பு!
இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழ் எ‌ம்.‌பி. ‌சிவநேச‌ன் படுகொலை!