முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ச‌ட்ட‌விரோத ‌‌விலை ‌நி‌ர்ணய‌ம் : மரு‌ந்து ‌நிறுவன‌த்‌தி‌ற்கு அபராத‌ம்!
சட்விரோதமாமருந்துகளுக்கவிலநிர்ணயமசெய்கோல்டுஷீல்டு மருந்தநிறுவன‌ஒரமில்லியனபவுண்டதொகையை அபராதமாசெலுத்ஒப்பு‌கொ‌ண்டு‌ள்ளது.

வார்ஃபெரினஎன்ரத்தசுருக்கமருந்தினவிலையநிர்ணயமசெய்ததற்காஇந்மருத்துநிறுவனத்தினதலைவராகுஜராத்தசேர்ந்அஜிதபட்டேலகடந்த 2005 ஜனவரி முதலதீவிகண்காணிப்பின்கீழஉள்ளார்.

வார்ஃபெரின், பெனிசிலினஅடிப்படையாகொண்நோயஎதிர்ப்பமருந்தகடந்த 1996-ஆண்டமுதலடிசம்பர் 2000-ஆண்டவரதேசிசுகாதாமையத்திற்கவிநியோகித்தற்காதீவிகுற்றப்பிரிவஅலுவலகம் (எஸ்.எப்.ஓ.,) தனதவிசாரணையதொடர்ந்தநடத்தி வருகிறது. இதுதொடர்பாக, 2002-ஆண்டிலஆறமருந்தநிறுவனங்களசோதனையிடப்பட்டன.

ஏப்ரல் 2002-எஸ்.எப்.ஓ.,வின் 200 அலுவலர்களஅஜிதபட்டேலினவீடஉட்பட 11 பேரினவீடுகளையும், கோல்டுஷீல்டநிறுவனமஉட்பட 16 அலுவலகங்களையுமசோதனையிட்டு, முக்கிஆவணங்கள், கணினி உபகரணங்களஆகியவற்றபறிமுதலசெய்தனர்.

மேலு‌ம், 'கோல்டுஷீல்டு' மருந்தநிறுவன‌‌த்‌தி‌ற்கு 5 மில்லியனபவுண்டு அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

இந்நிலையில், கோல்டுஷீல்டநிறுவனமவடக்கஅயர்லாந்தினசுகாதாமற்றுமசமுசேவைத்துறைக்கு 2,50,000 பவுண்டுகளவழங்ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 4-தேதி ஏற்கனவஸ்காட்லாந்தஅதிகாரிகளிடம் 7,50,000 பவுண்டுகளை அபராதமாஇந்நிறுவனமவழங்கியுள்ளது.

கடந்த 8 மாதங்களுக்கமுன்பு 4 மில்லியனபவுண்டுகளதேசிசுகாதாமையத்திற்கவழங்கியுள்ள நிலையில், அத‌ன் இறுதி தொகைதான் இவை என்பதகுறிப்பிடத்தக்கது.
மேலும்
ஜெருசலேம் யூத மத போதனைக்கூடத்தில் தாக்குதல்: 8 பேர் பலி!
கடலோர மாவட்டங்களில் மழை பெ‌ய்யலா‌ம்!
பா‌கி‌ஸ்தா‌னி‌ல் 14 இ‌ந்‌திய ‌மீனவ‌ர்க‌ள் கட‌த்த‌ல்!
கடத்தல், காணாமல் போதல்: ‌சி‌றில‌ங்கா அரசே பொறு‌ப்பு- ம‌னித உ‌ரிமைக‌ள் அமை‌ப்பு!
இல‌ங்கை‌யி‌ல் த‌மி‌ழ் எ‌ம்.‌பி. ‌சிவநேச‌ன் படுகொலை!
ஆஃ‌ப்க‌ன் போதை‌ப் பொரு‌ள் கட‌த்த‌ல்: ஐ.நா. கவலை!