முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் வே‌ட்பாளராக ஜா‌ன் மெ‌க்கை‌ன் தே‌ர்வு!
அமெ‌ரி‌க்அ‌திப‌ரதே‌‌ர்த‌லி‌லகுடியரசு‌‌கக‌ட்‌சி சா‌ர்‌பி‌‌லபோ‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாளராஜா‌னமெ‌க்கை‌னதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

அமெ‌ரி‌க்கா‌வி‌லஇ‌ந்ஆ‌ண்டநவ‌ம்ப‌ரமாத‌மஅ‌தி‌ப‌ரதே‌ர்த‌லநட‌க்‌கிறது. இ‌த்தே‌ர்த‌லி‌லகுடியரசு‌கக‌ட்‌சி, ஜனநாயக‌கக‌ட்‌சி ஆ‌கியவ‌ற்‌றி‌னசா‌ர்‌பி‌லபோ‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாள‌ர்களை‌‌ததே‌ர்வு‌ செ‌ய்வத‌ற்காதே‌ர்த‌லநட‌‌்தவரு‌கி‌ன்றன.

குடியரசு‌கக‌ட்‌சி சா‌ர்‌பி‌லஅ‌திப‌ரவே‌ட்பாள‌ரபத‌வி‌க்கஅ‌ரிசோனமா‌நிசென‌ட்ட‌ரஜா‌னமெ‌க்கை‌ன், ஆ‌ர்க‌ன்சா‌ஙமா‌நிஆளுந‌ரமை‌கஹ‌க்கா‌பி ஆ‌கியோ‌ரிடையகடு‌மபோ‌ட்டி ‌நில‌வியது. மா‌நிவா‌ரியாநட‌ந்வா‌க்கு‌பப‌தி‌வி‌லஜா‌னமெ‌க்கை‌னஅ‌திவா‌க்குகளை‌பபெ‌ற்று ‌சி‌றிதமு‌ன்‌னிலவ‌கி‌த்தவ‌ந்தா‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லநே‌ற்றஓ‌கியோ, வெ‌ர்மா‌ண்‌ட், ரோடி ‌தீவு, டெ‌க்சா‌ஸஆ‌கிய 4 மா‌நில‌ங்க‌ளி‌லநட‌ந்தே‌ர்த‌ல்க‌ளி‌லஜா‌னமெ‌க்கைனு‌க்கஅ‌திவா‌க்குக‌ள் ‌கிடை‌த்தன.

இதையடு‌த்தஆளு‌மகுடியரசக‌ட்‌சி சா‌ர்‌பி‌லஅ‌திப‌ரபத‌வி‌க்கு‌பபோ‌‌ட்டி‌யிடு‌மவே‌ட்பாளராஜா‌னமெ‌க்கை‌னதே‌ர்வசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர். இ‌த்தகவலஅ‌திப‌ரஜா‌ர்‌ஜபு‌ஷநாளவெ‌ள்ளமா‌ளிகை‌யி‌லஅ‌திகாரபூ‌ர்வமாஅ‌றி‌வி‌த்தவே‌ட்பாளரஅ‌றிமுக‌ப்படு‌த்து‌கிறா‌ர்.

இதேபோல, ஜனநாயக‌கக‌ட்‌சி சா‌ர்‌பி‌லஓ‌கியோ, ரோடி ‌தீவஆ‌‌‌கிமா‌நில‌‌ங்க‌ளி‌லநட‌ந்தே‌‌ர்த‌லி‌லஹ‌ிலா‌ரி ‌கி‌ளி‌ண்ட‌னவெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர்.
மேலும்
இல‌ங்கை‌யி‌ல் க‌ண்‌ணிவெடி‌த் தா‌க்குத‌ல்: 2 காவல‌ர்க‌ள் காய‌ம்!
பு‌லிக‌ள் தா‌க்குத‌லி‌ல் 3 ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தின‌‌‌ர் ப‌லி!
பா‌கி‌ஸ்தா‌ன் ‌சிறை‌யி‌ல் வாடிய கா‌ஷ்‌மீ‌ர் ‌சி‌ங் இ‌ந்‌தியா வ‌ந்தா‌ர்!
‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தி‌ன் தா‌க்குத‌லி‌ல் 4 பொதும‌க்க‌ள் ப‌லி!
பா‌‌க். கட‌ற்படை க‌ல்லூ‌ரி‌யி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 6 பே‌ர் ப‌லி!
ஜூலை‌க்கு‌ள் ஒ‌ப்ப‌ந்த‌த்தை ‌நிறைவே‌ற்ற வே‌ண்டு‌ம்: அமெ‌ரி‌க்கா நெரு‌க்கடி!