முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சோனியா மிகச் சிறந்தவர் :சர்தாரி புகழாரம்!
'ஐக்கிமுற்போக்ககூட்டணி தலைவரசோனியகாந்தி 'மிகசசிறந்தவர்' என்றபாகிஸ்தானமக்களகட்சி துணைததலைவரஆசிபஅலி சர்தாரி புகழாரமசூடியுள்ளார்.

தனியாரதொலைக்காட்சி நிறுவனத்திற்கஅவரஅளித்பேட்டியில், 'சோனியாவபோலவநானுமஇருக்விரும்புகிறேன்' என்றார்.

"அரசாங்கத்திற்கமேலஇருக்நானவிரும்பவில்லை. அரசாங்கத்துடனஇருக்கவும், அரசாங்கத்திற்கஒத்துழைப்பதருபவராஇருக்கவுமவிரும்புகிறேன்" என்றபாகிஸ்தானமக்களகட்சியின் இணை‌த் தலைவ‌ரு‌ம் முன்னாள் ‌பிரதம‌ர் பெனா‌சிரபுட்டோவினகணவருமாஜர்தாரி கூறினார்.

இதுபோதாதஎன்று, 'சோனியாவபோன்றசெயல்படக் கூடியவரசர்தாரி' என்றஅவரதகட்சி தொண்டர்களுமகூறிவருகின்றனர்.
மேலும்
பா‌க். உள்விவகாரத்தில் தலையிடவில்லை: அமெரிக்கா!
குழாய் எரிவாயு திட்டத்தில் சீனா இணைகிறது?
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!
கொழு‌‌ம்‌பி‌ல் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்: 7 பே‌ர் காய‌ம்!
பா‌கி‌ஸ்தா‌ன் ஏவுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் 13 பே‌ர் ப‌லி!
பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள் நுழை‌ந்து தா‌க்குவோ‌ம்: ஒபாமா!