முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > உலகச் செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ம‌ன்னா‌ரி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 படை‌யின‌ர் ப‌லி!
ம‌ன்னா‌ரி‌ல் ‌சி‌றில‌ங்படை‌யினரு‌க்கு‌மத‌மி‌‌‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிகளு‌க்கு‌மஇடை‌யி‌லந‌ட‌ந்கடுமையாமோத‌லில‌் 3 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌‌ன் 4 பே‌ரபடுகாய‌மஅடை‌ந்தன‌ர்.

மனனா‌‌ரபா‌ண்டி‌வி‌ரி‌ச்சா‌னபகு‌தி‌யி‌லநே‌ற்று (‌வியாழ‌க்‌கிழமை) காலை 11.00 ம‌ணிய‌ள‌வி‌லபடை‌யினரு‌க்கு‌மபு‌லிகளு‌க்கு‌மஇடை‌யி‌லகடு‌மமோத‌லநட‌ந்ததாகவு‌ம், இ‌ம்மோத‌லி‌ல் 3 படை‌யின‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன், 4 பே‌ரபடுகாய‌மடை‌ந்ததாகவு‌மபு‌தின‌மஇணைதள‌சசெ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

இதேபோல, மன்னாரகட்டுக்கரகுளப்பகுதியில் நேற்றகாலமுத‌லபிற்பகல் 12.30 மணி வரை ‌சி‌றில‌ங்படை‌யின‌ரநட‌த்‌திதா‌க்குதலு‌க்கஎ‌திராவிடுதலைபபுலிக‌ப‌தி‌லதா‌க்குத‌லநட‌த்‌தின‌ர்.
மேலும்
கொழு‌‌ம்‌பி‌ல் த‌ற்கொலை‌த் தா‌க்குத‌ல்: 7 பே‌ர் காய‌ம்!
பா‌கி‌ஸ்தா‌ன் ஏவுகணை‌த் தா‌க்குத‌லி‌ல் 13 பே‌ர் ப‌லி!
பா‌கி‌ஸ்தா‌னி‌ற்கு‌ள் நுழை‌ந்து தா‌க்குவோ‌ம்: ஒபாமா!
‌சீனா: தொ‌‌ழி‌ற்சாலை ‌‌‌தீ ‌விப‌த்‌தி‌ல் 15 பே‌ர் ப‌லி!
நக‌ர‌ங்க‌ளி‌ன் ம‌க்க‌ள் தொகை வேகமாக அ‌திக‌ரி‌க்‌கு‌ம்: ஐ.நா. ஆ‌ய்வு!
பா‌க். ‌சிறை‌யி‌ல் உ‌ள்ள இ‌‌‌ந்‌திய‌ர்களை ‌விடு‌வி‌க்க நடவடி‌க்கை!