இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி இன்றுடன் 9வது நாளாக உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுவரும் தமிழின அழிப்பிற்கு எதிரான பெண்கள் அமைப்பு, சோனியா காந்தி போரை நிறுத்துவது குறித்து உத்தரவாதம் வழங்கினால் மட்டுமே தங்கள் போராட்டம் முடிவிற்கு வரும் என்று கூறியுள்ளனர்.