புவி வெப்பமடைதலால் ஏற்படும் வானிலை மாற்றங்களின் விளைவாக தெற்காசியாவில் உணவு மற்றும் தண்ணீர் நெருக்கடி ஏற்பட்டு சுமார் 160 கோடி ஏழை மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று ஆசிய வளர்ச்சி வங்கி தெரிவித்துள்ளது. | Climate Change, Asian Development Bank, South Asia