தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும் » பழங்குடியினரை துரத்திவிட்டு கனிம வளங்களை கைப்பற்ற அரசு முயல்கிறது: காந்தியவாதி (It is a war against the tribles - Himanshu Kumar)
Feedback Print Bookmark and Share
 
FILE
சத்தீஸ்கரமாநிலத்திலபழங்குடியினரவாழ்ந்துவருமபஸ்தாரபகுதிகளிலஉள்கனிவளங்களைககைப்பற்றி அதனதனியாருக்கதாரவார்க்கவஅரசமிகபபெரிகாவலநடவடிக்கையமுடிக்கிவிட்டுள்ளதஎன்றஅப்பகுதியிலசேவையாற்றிவருமகாந்தியவாதி ஹிமான்சகுமாரகூறினார்.

‘சத்திஸ்கரிலநிலம், வன்முறை, மேம்பாடு’ என்றததலைப்பிலசென்னலயோலகல்லூரியிலபுதன்கிழமமாலநடந்கருத்தரங்கில், சத்தீஸ்கரமாநிலத்தினபஸ்தாரஎன்றழைக்கப்படுமபகுதியிலுள்தாண்டிவாடமாவட்டத்திலஆசிரமமஅமைத்தகடந்த 17 ஆண்டுகளாசேவையாற்றிவருமகாந்தியவாதி ஹிமான்சகுமாரபேசினார்.

பஸ்தாரபகுதியிலஉள்கனிவளங்களாலஈர்க்கப்படுமதொழிலநிறுவனங்கள், அந்தககனிவளங்களைபபயன்படுத்தி வணிகமசெய்வதற்குததடையாகவுள்பழங்குடியிமக்களவெளியேற்கடந்ஆண்டுகளாகவமுயற்சித்தவருகின்றனரஎன்றும், அதனஎதிர்த்தஅந்மக்களுமதொடர்ந்தபோராடி வருகின்றனரஎன்றுமகூறிஹிமான்சு, தொழிலநிறுவனங்களுக்குசசாதகமாபழங்குடியினரவெளியேற்றுவதிலஅங்குள்மாநிஅரசு, காவலதுறையினரைபபயன்படுத்தி நடத்திவருமவன்முறையால் 700க்குமஅதிகமாகிராமங்களிலவசித்துவந்பழங்குடியிமக்களஅடர்ந்காடுகளுக்குளதுரத்தப்பட்டுள்ளனரஎன்றும், அவர்களஒழித்துக்கட்டவமாவோயிஸ்ட்டுகளுக்கஎதிரானபபோரஎன்றஇப்போதஅறிவித்தநடவடிக்கஎடுக்கப்படுகிறதஎன்றுமகூறினார்.

2005ஆமஆண்டிலிருந்துதானபழங்குடியினரதுரத்தியடிக்திட்டமிடப்பட்தீவிமுயற்சி துவக்கப்பட்டதஎன்றும், அப்போதுதானசல்வஜூடுமஎன்றழைக்கப்படும‘அமைதி இயக்கம்’ தொடங்கப்பட்டதெனககூறிஹிமான்சகுமார், 2005ஆமஆண்டஜூலமாதமதாண்டிவாடாவிலசுரங்கமதோண்டுவதற்கசத்தீஸ்கரஅரசுடனடாடநிறுவனமபுரிந்துணர்வஒப்பந்தமபோடப்பட்டதாகவும், அடுத்ஒரமாகாலத்திலசல்வஜூடுமதொடங்கப்பட்டதஎன்பதைசசுட்டிக்காட்டி, பழங்குடியினரதுரத்தியடிக்திட்டமிட்டஉருவாக்கப்பட்டதசல்வஜூடுமஎன்பதபுரிந்துகொள்வேண்டுமஎன்றார்.

பழங்குடியினரஅவர்களினபாரம்பரிவாழ்விடங்களிலஇருந்ததுரத்திவிட்டு, அப்பகுதியிலஉள்கனிவளங்களைககைப்பற்அரசும், தனியாரதொழிலநிறுவனங்களுமஇணைந்ததிட்டமிட்டதும், அதற்குததடையாஉள்பழங்குடியினரஅங்கிருந்ததுரத்தியடிக்கவமாவோயிஸ்ட்டுகளினபெயரைபபயன்படுத்துகின்றஎன்றகூறிஹிமான்சகுமார், தங்களவாழ்விடங்களிலஇருந்ததுரத்தியடிக்கப்பட்ட 4 இலட்சமபழங்குடியிமக்களுடனமாவோயிஸ்ட்டுகளுமஇருப்பதஉண்மைதானஎன்றாலும், அவர்களினஎண்ணிக்கமிமிகககுறைவஎன்றகூறினார்.

700க்குமஅதிகமாகிராமங்களிலஇருந்ததுரத்தப்பட்அடந்வனப்பகுதிகளுக்குசசென்றுள்மக்களை, சாலையோரங்களிலதாங்களஅமைத்துள்முகாம்களுக்கவருமாறசல்வஜூடுமஅமைப்பும், அரசுமஅழைக்கின்றஎன்றும், அந்முகாம்களிலதஞ்சமடைந்த 50 ஆயிரத்திற்குமஅதிகமாமக்களுக்கபோதுமாஉணவு, இருப்பிடம், குடிநீரவசதிகளின்றி வைக்கப்பட்டுள்ளனரஎன்றகூறிஹிமான்சகுமார், அடர்ந்காடுகளுக்குசசென்றுவிட்ட 3 இலட்சத்திற்குமஅதிகமாமக்களைததானமாவோயிஸ்ட்டுகளஎன்றகூறி, அவர்களுக்கஎதிராபோரைததுவக்கியுள்ளதசத்தீஸ்காரஅரசஎன்றகூறினார்.

தங்களவாழ்விடங்களிலஇருந்தவெளியேற்றப்படுவதஎதிர்க்குமபழங்குடியினரஎவ்வாறமாவோயிஸ்ட்டுகளஎன்றகூமுடியுமஎன்றகேள்வி எழுப்பிஹிமான்சகுமார், அவர்களஅழிக்நடவடிக்கமேற்கொள்ளுமகாவலதுறையினரும், சல்வஜூடுமஅமைப்பினருமபழங்குடியினபபெண்களபாலியலவன்முறஉள்ளிட்பல்வேறஅத்துமீறல்களைசசெய்கின்றனரஎன்றுமகூறினார்.

தங்களுக்கஎதிராஇழைக்கப்படுமவன்முறைகளதொடர்பாபழங்குடியினரபுகாரகொடுத்தாலுமஅவற்றினமீதகாவலதுறையினரமுதலதகவலஅறிக்கதாக்கலசெய்வதில்லை. நாங்களபுலனாய்வசெய்பின்னரபுகாரஏற்முடியுமஎன்றகூறுகின்றனர். காவலதுறசொல்வதநீதிமன்றமுமஏற்கிறது. இததொடர்பாஉச்நீதிமன்றமஒரஉத்தரவைபபிறப்பித்துமஅதனசத்தீஸ்கரஅரசகடைபிடிக்கவில்லை. நீதித்துறை, காவல்துறை, அரசஎன்றஎதுவுமபழங்குடியினருக்காஇல்லை” என்றஹிமான்சகுமாரகூறினார்.

இந்நிலையில்தானகடந்ஜனவரி மாதமசல்வஜூடுமஅமைப்பாலநக்ஸலைட்டுகளஎன்றகூறப்பட்டு 19 பேரகொல்லப்பட்டனரஎன்றும், கொல்லப்பட்பெண்களிலபலரபாலியலவன்முறைக்கஆளாக்கப்பட்பின்னரகுத்திககொல்லப்பட்டதாகவும், குத்திககொல்லப்பட்டவர்களினஉடல்களிலஇருந்தகுடலமுழுமையாவெளியவருமவகையிலகுத்திககொல்லப்பட்டனரஎன்றுமகூறினார்.
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்