தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும் » ஈழத் தமிழருக்கு தகரம்! சிங்களருக்கு இரயில்!
Feedback Print Bookmark and Share
 
இலங்கையிலபோரினாலஇடமபெயர்ந்தவன்னி முகாம்களிலஅடைக்கப்பட்டததமிழர்கள‘விடுவிக்கப்பட்டு’ தாங்களவாழ்ந்இடங்களிலகுடியமர்த்தப்படுமபோதஅவர்களவீடகட்டிககொள்ள 2,600 டனமினமுலாமபூசப்பட்துத்தநாகததகடுகள் (Galvanized corrugated sheets) அனுப்பி வைக்கப்படுமஎன்றஇலங்கைக்காஇந்தியததூதரகமதெரிவித்துள்ளது.

இது 2.65 மில்லியனடாலரமதிப்புடைநிவாரஉதவி என்றும், இதமதிப்பிற்ககடந்ஆகஸ்டமாதத்திலமுதலதவணையாக 2,600 மெட்ரிகடனஅளவிற்கதுத்தநாதததகடுகளஅனுப்பி வைக்கப்பட்டதாகவுமகொழும்புவிலிருந்தவெளியிடப்பட்தூதரஅறிக்கதெரிவிக்கிறது.

FILE
இதுமட்டுமின்றி, தங்களவாழ்விடங்களிலமீளகுடியமர்த்தப்படுமதமிழர்களதாங்களமேற்கொண்டவந்விவசாயததொழிலசெய்ய 50,000 குடும்பங்களுக்கஉழவுககருவிகளுமஅனுப்பப்படுமஎன்றும், ஏற்கனவஇதேபோன்று 20,000 குடும்பங்களுக்கஉழவுககருவிகளகொடுக்கப்பட்டுள்ளஎன்றுமஅந்அறிக்கதெரிவிக்கிறது.

அத்தோடஅந்அறிக்கநின்றிருந்தாலஇந்திஅரசுக்கதமிழர்களினநலனிலஅக்கறஇருப்பதாகககூபுரிந்தகொண்டிருக்கலாம். ஆனால், தமிழர்களுக்கமட்டுமல்ல, சிங்களரபகுதிகளினமேம்பாட்டிற்குமநிதியுதவி செய்யுமவிவரமுமஅந்அறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது!

இலங்கையினதெனபகுதியிலஉள்மாத்தரையிலிருந்தகொழும்புவிற்கு - 100 ி.ீ. தூஇரயிலபோக்குவரத்துததிட்டத்திற்கமேலும் 67.4 மில்லியனடாலரகடனஅளிக்இந்திஅரசமுன்வந்துள்ளதாகவுமகூறியுள்தூதரஅறிக்கை, ஒரமுக்கிவிவரத்தையுமதருகிறது.

கொழும்பு - மாத்தரஇரயிலபோக்குவரத்துததிட்டத்திற்கஏற்கனவஇந்திஅரசு 100 மில்லியனடாலர்கள் (ூ.500 கோடி) அளித்துள்ளதஎன்பதுதானஅந்தததகவல்!

இந்நிதியுதவி Line of Credit என்வசதியினகீழஅளிக்கப்பட்டதாகவும், அதோடகூடுதலாஇப்போதமேலும் 67.4 மில்லியனடாலர்களநிதியுதவி செய்யப்படுவதாகவுமஅந்அறிக்கையிலகூறப்பட்டுள்ளது.

Line of Credit என்அடிப்படையிலஒரகுறிப்பிட்கடனதொகையதனதவாடிக்கையாளருக்கவங்கி ஒதுக்கும். அந்தொகையஅவரஎப்போதபயன்படுத்திககொள்விரும்புகிறாரஅப்போதஅதனபயன்படுத்திககொள்ளலாம். இதிலவசதி என்னவென்றால், அதனவாங்கி பயன்படுத்தும்போதுதானஅதற்கவட்டி கணக்கிடப்படும். அந்அடிப்படையிலசிறிலங்அரசிற்கஇந்தியநிதியுதவி செய்கிறது. அதிலிருந்துதான் 100 மில்லியனடாலரகடனகொடுக்கப்பட்டுள்ளது. அந்தககடனதொகஎவ்வளவஎன்பதும், அதனகீழஎப்போதெல்லாமகொடுக்கப்பட்டதஎன்பதுமஇங்குள்மக்களுக்குததெரிவிக்கப்படவில்லை. இந்தியததூதரஅறிக்கைககூகொழும்பஊடகங்களுக்கஅளிக்கப்பட்டதுதானதவிர, இந்திஊடகங்களுக்கஅல்ல. இதனவிக்ரமாதித்தனபத்திரிக்கவிவரமாவெளியிநாமஅறிந்துகொள்முடிந்தது!
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்