தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும் » பழங்குடியினர் வாழ்வுரிமையும் சட்டப் பாதுகாப்பும்
Feedback Print Bookmark and Share
 
PIB
நமதநாட்டினபொருளாதாவாழ்விலபழங்குடியினருக்கஉரிஇடத்தைததராததும், அவர்களஎந்விதமாசமூக, பொருளாதாமுன்னேற்நடவடிக்கைகளிலுமபங்கேற்அனுமதிக்காததனிமைப்படுத்தியதுமஒரஅபாயகரமாதிருப்பத்தஏற்படுத்தியுள்ளதஎன்றடெல்லியிலநேற்றநடந்உரிமைசசட்நடைமுறைப்படுத்தலமாநாட்டிலபிரதமரமன்மோகனசிஙபேசியுள்ளதவிவாதத்திற்குரியதாகியுள்ளது.

பட்டியலபழங்குடியினரமற்றுமஇதபாரம்பரிவாழமக்களஉரிமைகள், நலன்களபாதுகாப்பிற்காமுதலமைச்சர்களமற்றுமமாநிஅமைச்சர்களகலந்தகொண்இந்மாநாட்டிலஉரையாற்றிபிரதமர், இந்திசமூகத்திலபுறக்கணிப்பிற்கஉள்ளாகியுள்பழங்குடியினரினஉரிமைகளசட்ரீதியாஅங்கீகரிக்காமலசரிசமமாவளர்ச்சி சாத்தியமாகாதஎன்றும், அதற்கு 2006ஆமஆண்டடிசம்பரிலநிறைவேற்றப்பட்பட்டியலபழங்குடியினரமற்றுமஇதவாழமக்கள் (உரிமைகளஅங்கீகாரச்) சட்டத்தை (The Scheduled Tribe and Other Traditional Forest Dwellers (Recognition of Rights) Act, 2006) முழுமையாநடைமுறைப்படுத்துமாறமாநிஅரசுகளைககேட்டுககொண்டுள்ளார்.

“பநூற்றாண்டுகளாவனங்களிலவசித்துவருமபட்டியலபழங்குடியினரும், மற்மக்களினஉரிமைகளும், வனங்களைகஅழியாமலகட்டிக்காத்ததிலஅவர்களினபங்களிப்புமஅங்கீகரிக்கப்படவில்லை. அவர்களினஉரிமைகளநிலைப்படுத்தவும், வனத்தையும், உயிரியலபரவலையும், சூற்றுசசூழலநிலையகாத்திடவும், மதிப்புடைநமதவனசசெல்வங்களைககாத்திடவுமாபொறுப்புக்களபகிர்ந்தளிக்இச்சட்டமவழி செய்கிறது” என்றுமபிரதமரமன்மோகனசிஙகூறியுள்ளார்.

துப்பாக்கியினநிழலவந்ததஏன்?

பழங்குடியிமக்களினமீதபிரதமருக்கும், மத்திஅரசிற்குமதிடீரென்றஇப்படி கரிசனமபிறந்ததஏனஎன்கின்கேள்விக்குமபிரதமரமன்மோகனசிஙஆற்றிஉரையிலபதிலுள்ளது.

“நமதநவீனபபொருளாதாவாழ்விலபழங்குடியினருக்கஉரிஇடத்தைததராததும், அப்படிப்பட்தனிமைப்படுத்தலபத்தாண்டுகளாகததொடர்ந்ததுமஇப்போதஅபாயகரமாதிருப்பத்தஏற்படுத்தியுள்ளது. பழங்குடி சமூகத்தினரசமூகபபொருளாதாரீதியாதிட்டமிட்டுசசுரண்டுவதஇதற்கமேலுமசகித்துக்கொள்முடியாது. அதநேரத்திலதுப்பாக்கி நிழலிலஎந்ஒரநீடித்நடவடிக்கையுமசாத்தியமில்லை” என்றபிரதமரகூறியுள்ளார்.

FILE
இதனபொருள், பத்தாண்டுகளாசமூக, பொருளாதாரீதியாபுறக்கணிக்கப்பட்டவந்பழங்குடி சமூகத்தினரஇன்றதுப்பாக்கிகளின் (மாவோயிஸ்ட்டுகளஎன்பதைபபுரிந்தகொள்க) நிழலிலஅடைக்கலமதேடியுள்ளனரஎன்பதையும், அப்படிததுப்பாக்கி ஏந்தியவர்களாலஒரமாற்றபொருளாதார, சமூகததிட்டத்தஅளிக்முடியாதஎன்றுமமன்மோகனசிஙகூறியுள்ளார்.

“வன்முறைககலாச்சாரமசாதாரமக்களுக்கமேலுமதுயரத்தைத்தானசேர்க்கும், வன்முறையசகித்துககொள்முடியாது, அதனஅச்சுறுத்தலஉறுதியாநின்றஒழித்திவேண்டும்” என்றமாவோயிஸ்ட்டுகளஒழிப்பதிலஅரசிற்கஉள்‘உறுதிப்பாட்ட’யுமஅம்மாநாட்டிலபிரதமரவெளிப்படையாகவதெரிவித்துள்ளார்.
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்