தேசியச் செய்திகள் | உலகச் செய்திகள் | தமிழகச் செய்திகள் | நாடும் நடப்பும் | சு‌ற்று‌ச்சூழ‌ல் | வாசக‌ர் ப‌க்க‌ம் | நே‌ர்முக‌ம் | ‌நி‌தி‌நிலை
முதன்மை பக்கம் » செய்திகள் » செய்திகள் » நாடும் நடப்பும் » ஈழ அகதிகள் வேண்டுவது சுதந்திரமே (Eelam Refugees wants freedom first)
Feedback Print Bookmark and Share
 
FILE
இதையெல்லாமதமிழ்நாட்டினநாளிதழ்களும், வாஇதழ்களுமபக்கமபக்கமாக ‌திட்டி ஓய்ந்துவிட்டன. அவர்களுக்கஇந்தியககுடியுரிமஅளிக்கப்பமத்திஅரசவலியுறுத்தப்போவதாகாஞ்சியிலநடந்அண்ணநூற்றாண்டவிழாவிலமுதல்வரஅறிவித்தபோதகூட, முதலிலஅவர்களுக்கமுகாம்களிலஇருந்தவிடுதலகொடுங்கள், அவர்களசுதந்திரமாநடமாடவும், விரும்புமதொழிலைசசெய்யவுமஅனுமதியுங்களஎன்றகோரி சென்னையிலகூஆர்ப்பார்ட்டமநடந்தது.

இவர்களமட்டுமின்றி, செங்கற்பட்டிலும், பூவிருந்தவல்லியிலுஉள்சிறப்பமுகாம்களிலசிறிவழக்குகளபோடப்பட்டு 70க்குமமேற்பட்டவர்களஆண்டுகளாஅடைத்தவைக்கப்பட்டுள்ளனர். அவர்களதங்களவிடுவிக்வேண்டுமஎன்றகோரி முறபட்டினிபபோராட்டமநடத்தியுள்ளனர். விடுதலசெய்வதாகககூறி ஒவ்வொரமுறையுமஅவர்களஏமாற்றுகின்றனர். கடைசியாஅவர்களநடத்திபட்டினிபபோராட்டத்தைததொடர்ந்தஒரு 10 பேரவிடுவிக்கப்பட்டனர். அவர்களையுமஅவர்களினவிருப்பத்திற்கஎதிராநாட்டவிட்டவெளியேற்றுவதிலதமிழகாவலதுறதீவிரமகாட்டியதாசெய்திகளவந்தன.

எனவே, சிறப்பமுகாம்களஉட்பஇங்குள்ள 117 முகாம்களிலுமஅடைத்தவைக்கப்பட்டுள்ள 73,000 ஈழததமிழஅகதிகளமுகாம்களிலஇருந்தவிடுவித்து, அவர்களதங்களஉறவினர்களோடவாவிரும்பினாலவாஅனுமதிக்வேண்டும். தொழிலசெய்விரும்பினாலஅல்லதவேலபார்க்விரும்பினாலஎவ்விதடையுமகூறாமல், நிபந்தனவிதிக்காமலஅதற்கெல்லாமஅனுமதி வழங்வேண்டும்.

எல்லாவற்றிற்குமமேலாக, அவர்களினபிள்ளைகளஇங்ககல்வி கற்முழஅனுமதியும், முன்னுரிமையும், அவர்களபடிக்நிதி உதவியையுமதமிழஅரசஅளிக்வேண்டும். இதுதானமிமுக்கியமானது. கடந்ஆண்டமேனிலைபபள்ளிததேர்வில் 1,200 ஈழத்துபபிள்ளைகளதேர்ச்சி பெற்றார்கள், ஆனாலஅவர்களமேல்படிப்பிலசேர்க்முடியாமலதடைகள். அவர்களசேர்க்கககூடாதஎன்றஒரவாயவழி உத்தரவபிறப்பிக்கப்பட்டிருப்பதாகவஅவர்களகுமுறினார்கள். இந்நிலமாறவேண்டும். தாயதமிழ்நாட்டிலஈழததமிழரபிள்ளைகளுக்ககல்வி வாய்ப்பமறுக்கப்படுமானாலஅதனவிகொடுமவேறென்இருக்முடியும்?

எனவே, தமிழமுதல்வரஈழததமிழஅகதிகளசுதந்திரமாவாழவும், அவர்களநினைக்குமதொழிலஅல்லதபணி செய்யவும், அவர்களினபிள்ளைகளகல்வி கற்கவும், அதற்கஉரிநிதி உதவசெய்யவுமமுன்வவேண்டும். அதுவதமிழிஉணர்விற்கஅவரசெய்யுமசரியாபங்கீடாஇருக்கும்.
 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்