முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இனப் படுகொலையை மறைக்கும் ராஜ தந்திரம்
ஈழததமிழினத்தினஉரிமைபபோராட்டத்தநசுக்க, எந்தககரிசனமுமஇன்றி ஒரமாபெருமஇனபபடுகொலையநடத்தி முடித்சிறிலங்வெறி அரசை, தன்னாட்டமக்களபாதுகாக்குமகடமையை (Responsibility to Protect - R2P) கைதுறந்காரணத்திற்காஉலநாடுகளதண்டிக்வேண்டுமஎன்றகோரிவருமநேரத்தில், அதகடைபிடித்அரபயங்கரவாவழிமுறைகளநியாயப்படுத்தி, காப்பாற்றிடுமராதந்திமுயற்சிகளுமநடைபெற்றுககொண்டிருக்கின்றன.

webdunia photoWD


ஈழததமிழர்களினஇனபபிரச்சனைக்கஅரசியலதீர்வகாணுமபாதையதன்னிச்சையாமுறித்துவிட்டு, இராணுரீதியாதீர்வகாணுமமுடிவுடன், தெற்காசிநாடுகளினமுழுமையாஒத்துழைப்புடனஅதநடத்தி முடித்இனபபடுகொலை, இன்றஉலகினகண்களதாமதமாகததிறந்ததினாலஉருவாசர்வதேசசசட்டசசிக்கலிலஇருந்ததன்னகாத்துககொள்ளுமமுயற்சியிலசிறிலங்அரசஇறங்கியுள்ளது. அதனசீரிமுயற்சிகளினஒரஅங்கம்தானசமீபத்தில‘பாரம்பரியமிக்க’ ஆங்கிநாளிதழஒன்றிலசிலி நாட்டினதூதராஇலங்கையிலபணியாற்றிஜார்ஜஹீனஎன்பவரின‘ஆழமான’ கட்டுரையாகும்.

“தங்களநாட்டை (சிறிலங்கா) கடந்த 25 ஆண்டுகளாநாசப்படுத்திவந்பயங்கரவாதத்தபோரினமூலமமுடிவிற்ககொண்டவந்சிறிலங்அரசபாராட்டுவதற்குபபதிலாக, அதனமீததனதநாட்டமக்களபாதுகாக்குமபொறுப்பகைவிட்டதாகுற்றமசாற்றுவதமுறையாசெயலஅல்ல” என்றசிறிலங்அரசசர்வதேசட்டங்களினகீ்ழதண்டிக்முயன்றுவருமஐரோப்பிநாடுகளகுறகூறியுள்ளாரஜார்ஜஹீன்.

இனபபடுகொலையமறைக்க...

இலங்கையிலநடந்தமுடிந்உள்நாட்டுபபோரின் (சிறிலங்அரசகுறிப்பிடுமபயங்கரவாதத்திற்கஎதிராபோரஎன்பதையுமபயன்படுத்துகிறார்) இறுதிகட்டத்திலபத்தாயிரக்கணக்காஅப்பாவி மக்களசிறிலங்க‌பபடையினராலபடுகொலசெய்யப்பட்டுள்ளனரஎன்பதஅங்கசென்றவந்த ஐ.ா.வினபொதுசசெயலரபானமூன், அவருடைஅலுவலகததலைமஅதிகாரி விஜயநம்பியாரஆகியோராலும், அநதபபடுகொலநிகழ்த்தப்பட்இடத்தசெயற்கைககோளஎடுத்படங்களினவாயிலாகவுமஉறுதி செய்துகொண்நிலையிலேயே, தன்னாட்டமக்களபாதுகாக்வேண்டிபொறுப்பகைவிட்குற்றத்தசிறிலங்அரசினமீதஉலநாடுகளசுமத்தி வருகின்றன.

webdunia photoWD
இதனதவறென்றவாதாமுற்பட்டு, ராஜபக்ஆதரவஆங்கிநாளேட்டிலஎழுதியுள்ஜார்ஜஹீன் (Jorge Hein), தன்னாட்டமக்களபாதுகாக்குமபொறுப்பை (Responsibility to Protect) சிறிலங்அரசதட்டிககழிக்கவில்லஎன்றகூறி தனதவாதத்ததுவக்கியிருக்வேண்டுமஅல்லதபோரினஇறுதிககட்டத்திலஅப்பாவி மக்களகொல்லப்பட்டதாகூறப்படுவததவறஎன்றஅல்லதஉறுதிசசெய்யப்படாததஎன்றகூறி துவக்கியிருக்வேண்டும். ஆனாலஅப்படியெல்லாமஅவரதுவக்கவில்லை. சந்திரிககுமாரதுங்கசிறிலங்பிரதமராஇருந்தபோதஅந்நாட்டஅயலுறவஅமைச்சராஇருந்லக்ஷ்மணகதிர்காமரினதிறமைகளையெல்லாமபட்டியலிட்டுவிட்டு, அவரபடுகொலசெய்யப்பட்டதையும், அவ்வளவதுல்லியமாஅவரபடுகொலசெய்யுமதிறனஇதுவரகாணாபயங்கரவாஇயக்கமாவிடுதலைபபுலிகளாலமட்டுமமுடியுமஎன்பதபொதுவாஒப்புக்கொள்ளப்படுமவிடயமஎன்றகூறி ஆரம்பித்தபிரச்சனைக்கவருகிறார்.

1 | 2 | 3 | 4  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
கச்சத் தீவு – முடிந்துவிட்ட பிரச்சனையா?
இந்தியா... வருந்தும் நாள் வரும்
தமிழக ஆளுநராகிறார் கருணாகரன்?
சிறிலங்க அரசு நடத்தி முடித்திருப்பது திட்டமிட்ட இனப் படுகொலை: பேராசிரியர் பாய்ல்
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க வென்றது எப்படி?
பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு