முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > கச்சத் தீவு – முடிந்துவிட்ட பிரச்சனையா?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கச்சத் தீவு – முடிந்துவிட்ட பிரச்சனையா?
இதமட்டுமல்ல, தங்களுடைபிரச்சனகச்சததீவஅல்ல, சிறிலங்கடற்பரப்பிலசென்றமீனபிடிப்பதஎன்றும், அதற்கஅனுமதி வேண்டுமஎன்றதமிழமீனவர்களகூறுகின்றனராம்! ஆனாலஅப்படிப்பட்உரிமையஇறையாண்மையுடைசிறிலங்அரசுதானமுடியுமா? அல்லதஇறையாண்மகொண்மத்திஅரசுதானஅப்படிககேட்முடியுமா? என்றமிகுந்மிகுந்சட்ஞானத்துடனகேட்டுள்ளது!

இனபபடுகொலசெய்வதற்கஇறையாண்மையகாரணமகாட்டுமஅரசினஅறிவிக்கப்படாஅரசிதழாஉள்அந்நாளிதழ், விடுதலைபபுலிகளசிறிலங்அரசாலஇராணுரீதியாஒடுக்கப்பட்டதாலஏற்பட்கசப்புணர்வினகாரணமாதமிழமொழி வெறியாளர்களஇப்படிப்பட்குரலஎழுப்புகிறார்களஎன்றகூறுகிறது. இந்திய, சிறிலங்நாடுகளினபிரதமர்களகையெழுத்துபபோட்டநிறைவேற்றப்பட்டு, நாடாளுமன்றத்தினஒப்புதலபெறப்பட்ஒரஒப்பந்தத்தஅவமதிப்பதஎன்பேச்சிற்கஇடமில்லஎன்றசிறிலங்சிங்கஅரசினசார்பாதனதகுரலஓங்கி ஒலித்துள்ளதஅந்நாளிதழ்.

முதலஒப்பந்தத்தினஉண்மஎன்ன?

webdunia photoFILE
இரநாட்டுபபிரதமர்களாஇந்திரகாந்தியும், சிறிமாவபண்டாநாயகாவும் 1974ஆமஆண்டஜூனமாதம் 26ஆமதேதியும் (இந்திரகாந்தி கையெழுத்திட்நாள்), அதமாதம் 28ஆமதேதியும் (சிறிமாவபண்டாரநாயககையெழுத்திட்நாள்) செய்தகொண்ஒப்பந்தத்தினபிரிவு 5-ன்படி (Article 5) கச்சததீவிற்கஇதுவரசென்றவந்ததைபபோமீனவர்களும், யாத்ரிகர்களும் (அங்குள்அந்தோனியாரகோயிலிற்கு) எந்பயஆவணங்களுமின்றி சென்றவரலாமஎன்றகுறிப்பட்டுள்ளதமட்டுமஅந்நாளிதழசுட்டிககாட்டுகிறது.

ஆனாலஅந்ஒப்பந்தமகுறித்சுருக்கத்தில் (Summary), இந்ஒப்பந்தமஇரநாடுகளுக்குமஇடையிலாவரலாற்றஅடிப்படையிலாநீரஎல்லைகளைசதூஅடிப்படையிலவரையறசெய்துகொள்கிறது. ஆயினும், இரதரப்பினரதுமபாரம்பரிமீனபிடி உரிமைகளபாதுகாக்கிறதஎன்றதெளிவாகுறிப்பிடுகிறது. எப்படி இந்திய - சிறிலங்கடற்பரப்பிலஇரநாட்டுககப்பல்களுமசென்றவந்பாரம்பரிபோக்குவரத்தகாப்பாற்றப்படுமஒப்பந்ததினபிரிவு 6 கூறுகிறதோ, அதஅடிப்படையில்தானபாரம்பரிமீனபிடி உரிமையுமபாதுகாக்கப்படுமஎன்று 1974 ஒப்பந்தத்திலஒப்புககொள்ளப்பட்டுள்ளது. எனவே, மீனபிடி உரிமை 1974 ஒப்பந்தத்திற்குபபிறகுமஇருந்ததநிரூபிக்கப்படுகிறது.

கச்சததீவஒப்பந்தத்திற்குபபிறகுமஅதனஒட்டிகடற்பகுதியிலதமிழமீனவர்களுக்கமீனபிடி உரிமஇருந்ததை, அததொடர்பாநாடாளுமன்றத்தில் (மக்களவையில்) நடந்விவாதத்திற்குபபதிலளித்அன்றைஅயலுறவஅமைச்சரசுவரனசிஙஉறுதிபடுத்தியுள்ளார். எனவஇந்தியாவும், சிறிலங்காவுமஎல்லவரையறசெய்துகொண்டதனாலகச்சததீவுபபகுதியிலமீனபிடி உரிமையநமதமீனவர்களஇழந்துவிட்டனரஎன்றகூறுவதஅப்பட்டமாஅயோக்கியத்தனமாகும்.

கச்சததீவயாரஎல்லைக்குள்? எப்படி வந்தது?

அதமட்டுமல்ல, இந்தியா - இலங்கஇடையிலாகடற்பகுதி தூஅளவு (Equal distance from the coast lines) என்அடிப்படையிலபிரிக்கப்பட்டதாகககூறப்படுவதிலுமபிழஉள்ளது. இதனஅப்பொழுதஇந்திஅரசினசர்வதேஒப்பந்தங்களமற்றுமசட்டங்களதுறையினஇயக்குனராஇருந்எஸ்.ி. ஜகோட்டஇவ்வாறகூறியுள்ளார்: According to SP Jagota, then Director of the Legal and Treaties Division, “the boundary line between India and Sri Lanka followed the median line except as adjusted in the Palk Bay in relation to the settlement on the question of the Island of Kachchativu”

அதாவது, இரநாடுகளினகரைக்கஇடையிலாதூஅடிப்படையில்தானகடலஎல்லவகுக்கப்பட்டது, ஆனாலகச்சததீவுபபகுதியிலமட்டுமஅதனஅந்தூஅளவபின்பற்றப்படாமலஅதனஇலங்ககடற்பகுதிக்குளவருமாறஎல்லவகுக்குப்பட்டதஎன்கிறார். இதஅப்பகுதியினஇன்றைசர்வதேஎல்லைககோட்டவரைபபடத்தபார்த்தாலவளைத்தவரையப்பட்டததெரியும். எனவஎல்லவகுத்ததனாலகச்சததீவுபபகுதி இலங்கைக்கஉரியதாகிவிட்டதஎன்றஆங்கிலத்திலகதவிட்டாலஅதஉண்மையாகிவிடாது.

webdunia photoFILE
<< 1 | 2 | 3 | 4  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இந்தியா... வருந்தும் நாள் வரும்
தமிழக ஆளுநராகிறார் கருணாகரன்?
சிறிலங்க அரசு நடத்தி முடித்திருப்பது திட்டமிட்ட இனப் படுகொலை: பேராசிரியர் பாய்ல்
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க வென்றது எப்படி?
பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு
ஐ.நா. சபை இவ்வளவுதானா?