முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > கச்சத் தீவு – முடிந்துவிட்ட பிரச்சனையா?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கச்சத் தீவு – முடிந்துவிட்ட பிரச்சனையா?
இராமேஸ்வரத்திற்கும், அதனின்றகிழக்காமன்னாரகுடாவிலஉள்நெடுநதீவிற்குமஇடைப்பட்கடற்பகுதியிலதமிழ்நாட்டிற்கஉரித்தானதாதொன்றதொட்டஇருந்துவந்கச்சததீவை, 1974ஆமஆண்டபோடப்பட்ஒரஒப்பந்த்தினவாயிலாஇலங்கைக்கஇந்தியதாரவார்த்துககொடுத்ததனகாரணமாகவும், அதனபிறகு 1976ஆமஆண்டஇரநாடுகளுக்குமஇடையநடந்கடிதபபோக்குவரத்தினவாயிலாகச்சததீவஒட்டியுள்கடற்பகுதியிலஇரநாடுகளுமஎல்லவரையறசெய்தகொண்காரணத்தினாலதமிழ்நாட்டினமீனவர்களதொன்றதொட்டுபபெற்றிருந்மீனபிடி உரிமபறிபோனது. எனவமீனபிடி உரிமையை - அதவரலாற்றரீதியாதமிழமீனவர்களினபாரம்பரிஉரிமஎன்பதால் - மீண்டுமநிலநிறுத்வேண்டுமெனிலஇலங்கைக்குததாரவார்க்கப்பட்கச்சததீவதிரும்பபபெவேண்டுமஎன்றதமிழ்நாடு (அரசியலகட்சிகளமட்டுமஅல்ல) நேர்மையுடனகோரி வருகிறது.
webdunia photoFILE

தமிழ்நாட்டினஇந்தககோரிக்கையிலஉள்நியாயத்தஇதுவரமறுத்தவரயாருமில்லை. கச்சததீவுககடற்பரப்பிலதமிழ்நாட்டமீனவர்களஅனுபவித்தவந்மீனபிடி உரிமஎன்பதஇன்றைக்கஅதனதங்களுடைசொத்துபபோபாவித்துபபரிமாறிககொண்இந்தியாவுமஇலங்கையுமசுதந்திரமபெற்நாடுகளாபரிமளிப்பதற்கமுன்னரஇருந்நீடித்யதார்த்தமாகும். எனவகச்சததீவதாரவார்த்ததனமூலமதமிழமக்களினவாழ்வுரிமையிலநமதநாட்டினமத்திஅரசஅத்துமீறியுள்ளதஎன்பதமறுக்முடியாஉண்மை. தமிழமீனவர்களைககலக்காமலேயஅவர்களினமரபுரிமையவேறொரநாட்டிற்கஅளித்துள்ளது. இப்படி, ஒரநாடஎன்ரீதியிலமத்திஅரசிற்கஅப்படிப்பட்உரிமஉண்டென்றவாதிடுவோரகூட, கச்சததீவஇழந்ததாலதமிழமீனவர்களசந்தித்துவருமஅவலத்திற்கும், சிறிலங்கடற்படையினராலஅவர்களகொல்லப்படுவதற்கும், துன்புறுத்தப்படுவதற்குமஅதுவகாரணமாகிறதஎன்பதையுமமறுக்கவில்லை.

எனவே, நமதமீனவர்களமுழஉரிமையுடனதங்களுடைபாரம்பரிகடற்பரப்பிலபாதுகாப்புடனமீனபிடிக்வேண்டுமெனில், கச்சததீவமீட்டாலமட்டுமஅதசாத்தியமாகும். இதனநன்கஉணர்ந்துதானகச்சததீவமீட்வேண்டுமஎன்குரலதமிழகத்திலஓங்கி ஒலிக்கிறது.

போதுமஎதிரி அரசியல்!

webdunia photoWD
ஆனால், அதனமீட்குமபிரச்சனஎழுப்பப்படுமபோதெல்லாம், அததாரவார்க்கப்பட்போதஎன்செய்தாயஎன்றதமிழ்நாட்டினமுக்கிகட்சிகளினதலைவர்களாகருணாநிதியும், ஜெயலலிதாவுமஅறிக்கபோரிலஇறங்கி அரசியலநடத்தி திசதிருப்புவதுமவழமையாகிவிட்டது. அதுதானஇப்போதுமநடந்தகொண்டிருக்கிறது.

இதிலஒரவேடிக்கஎன்னவென்றால், கச்சததீவமீட்பதற்கஅனைத்துககட்சிக்களுமஆதரவஅளித்தால், அப்படிப்பட்தீர்மானத்தநிறைவேற்றுவேனஎன்றகூறிதமிழமுதலமைச்சரகருணாநிதி, “பேராசகொண்டஎல்லமீறிசசென்றமீனபிடிப்பதால்தான்” பிரச்சனஏற்படுகிறதஎன்றகூறியுள்ளதவருத்தத்திலுமசிரிப்பவரவழைக்கிறது.

மீன்களஅதிகமஇருக்குமபகுதிக்குசசென்றுதானமீனபிடிப்பார்கள், அதுதானஇயற்கை. இதிலபேராசைக்கஎன்இருக்கிறது? கடலிற்குசசென்றஅளவோடமீனபிடிக்வேண்டு்மஎன்முறஏதேனுமஉண்டோ? தமிழரினவாழ்வகுறித்இலக்கியங்களைபபடித்துபபுத்தகங்களாஎழுதிததள்ளிமுதலமைச்சரஏனஇப்படி பேசினாரஎன்பதபுரியவில்லை.

‘பேராசபிடித்தஎல்லையைததாண்டிசசென்று’ என்றகூறுகிறாரமுதல்வர், அந்எல்லஎன்றைக்கவந்தது? 1974இலவந்தது. யாரைக்கேட்டுககொண்டஎல்லையநிர்ணயித்தார்கள்? 1974இலதாரவார்த்தார்களே (தாரவார்த்தார்களஎன்றகூறுவதைககூமிகுந்விசனத்தோடதனதஅறிக்கையிலவிளக்கியுமுள்ளாரமுதலமைச்சர்), யாரைககேட்டுககொண்டசெய்ததமத்திஅரசு? அதனால்தானஅந்நடவடிக்கதவறஎன்றகூறி, ‘வருத்தமதெரிவித்து’ தமிழசட்டபபேரவதீர்மானமநிறைவேற்றியதஅன்றைதிமுஅரசு?

எனவகச்சததீவஇலங்கைக்குததாரவார்த்ததஎதிர்க்குமமுதலமைச்சர், அந்ஒப்பந்அடிப்படையிலஇரநாடுகளுமவரையறசெய்எல்லைகளதமிழமீனவர்களமதித்தநடக்வேண்டுமஎன்றகூறுகிறாரா? அப்படித்தானமாநிலங்களவையிலதமிழஉறுப்பினரமலைச்சாமி கேட்ே‌ள்விக்கபதிலளித்அன்றைஅயலுறவஅமைச்சரபிரணாபமுகர்ஜி, “சர்வதேஎல்லையமதித்தநடக்மீனவர்களகற்றுககொள்வேண்டும்” என்றகூறினார். அதகுரலதமிழமுதலமைச்சருமஒலிக்கிறாரே!
1 | 2 | 3 | 4  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இந்தியா... வருந்தும் நாள் வரும்
தமிழக ஆளுநராகிறார் கருணாகரன்?
சிறிலங்க அரசு நடத்தி முடித்திருப்பது திட்டமிட்ட இனப் படுகொலை: பேராசிரியர் பாய்ல்
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க வென்றது எப்படி?
பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு
ஐ.நா. சபை இவ்வளவுதானா?