முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > இந்தியா... வருந்தும் நாள் வரும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்தியா... வருந்தும் நாள் வரும்
webdunia photoFILE
இந்தியாவினநாடாளுமன்றத்திலகுடியரசுததலைவரஉரைக்கநன்றி தெரிவித்தநடந்விவாதத்திலஇலங்கைததமிழர்களினதுயரையும், அவர்களுக்கஅந்நிலஏற்படககாரணமாநிகழ்வுகளகுறித்தும், அதிலஇந்தியாவிற்கஇருந்பங்ககுறித்துமதமிழ்நாட்டைசசேர்ந்உறுப்பினர்களமட்டுமின்றி, மற்மாநிலங்களினஉறுப்பினர்களுமவருத்தத்துடனுமகோபத்துடனுமஎடுத்துரைத்துள்ளனர்.

மாநிலங்களவையிலநடந்இந்விவாதத்திலபங்கேற்றுபபேசிபாரதிஜனதகட்சியினமூத்தலைவராவெங்கையநாயுடு, “அங்கிருந்து (இலங்கை) வருமசெய்திகளநெஞ்சஉருக்குவதாஉள்ளன, அப்பாவிததமிழர்களபெருமஅளவிற்ககொல்லப்பட்டுள்ளனர். அங்கநடந்தவருவதஇனபபடுகொலையதவிவேறொன்றுமஇல்லை. ஆனாலஇதனசர்வதேசமூகமவேடிக்கபார்த்துககொண்டிருக்கிறது” என்றகூறியுள்ளார்.

ா.ஜ.க.வைசசேர்ந்மூத்தலைவருமமுன்னாளஅமைச்சருமாசுஷ்மசுவராஜ், “இலங்கையிலதமிழர்களுக்கஎதிராநடந்கொடுமைகளைககண்டஇரத்தமகொதிக்கிறது” என்றபேசியுள்ளார்.

கருணாநிதி சொல்லாததசொன்இளங்கோவன்!

இலங்கையிலஅப்பாவிததமிழமக்களகொல்லப்பட்டதஉலநாடுகளஅனைத்துமவேடிக்கபார்த்துககொண்டிருந்தன. அதிலுமகுறிப்பாஇந்தியவேடிக்கபார்த்துககொண்டிருந்ததஎன்றசாடினாரதிமுஉறுப்பினரஇளங்கோவன்.

“1940இலஜெர்மனியிலஹிட்லராலஇலட்சக்கணக்காயூமக்களகொல்லப்பட்டபோதஅந்தககொடுமையஉலநாடுகளஅனைத்துமகண்டித்தன. இப்போதஇலங்கையிலபல்லாயிரககணக்கிலதமிழர்களபடுகொலசெய்யப்படுவதஉலகமவேடிக்கபார்த்துககொண்டிருக்கிறது. குறிப்பாமிநெருங்கிஅண்டநாடாஇந்தியாவிலஇருந்நாமதமிழர்களகொல்லப்படுவதவேடிக்கபார்த்துககொண்டிருந்தோம்” என்றதங்களையும் (திமுக) உள்ளடக்கிமத்திஅரசவேடிக்கபார்த்ததவருத்தத்துடனசுட்டிக்காட்டியுள்ளாரஇளங்கோவன்.

மறுமலர்ச்சி திமுஉறுப்பினரகணேசமூர்த்தி பேசுகையில், “இந்திஅரசாங்கமஇலங்கஅரசுடனகைகோர்த்துககொண்டதமிழர்களபடுகொலசெய்தஉள்ளது. இலங்கைததமிழர்களபடுகொலசெய்கின்தங்களதஇராணுநடவடிக்கைகளுக்கஇந்திஅரசஉறுதுணையாஇருக்கின்றதஎன்றசிறிலங்அரசாங்கமதெரிவித்ததஇந்திஅரசமறுக்கவில்லை” என்றகூறியவர், ஐக்கிநாடுகளஅவையினமனிஉரிமமன்றத்திலஇலங்கைக்கஎதிராமனிஉரிமமீறலகுற்றததீர்மானமகொண்டுவரப்பட்டபோதஅதனஎதிர்த்தஇந்தியவாக்களித்ததமன்னிக்முடியாதுரோகமஎன்றகூறியுள்ளார்.

எதற்குமபதிலளிக்காபிரதமரினபதில்!

15வதமக்களவையினமுதலகூட்டமஇது. மக்களவை, மாநிலங்களவஆகியவற்றினகூட்டுககூட்டத்திலகுடியரசுததலைவரநிகழ்த்திஉரையிலஇலங்கைததமிழர்களபிரச்சனகுறித்தஇந்திஅரசினநிலைப்பாட்டை (அதஎத்தனமுரண்பாடுகளைககொண்டதஎன்பதவேறவிடயம்) விளக்கினார்.

webdunia photoFILE
அந்தபபிரச்சனையினமீதஉறுப்பினர்களமுன்வைத்கேள்விகளுக்கஎந்தபபதிலுமதராமல், “தமிழர்களினசட்டபூர்வமாஎதிர்பார்ப்புகளநிறைவேற்ற, அவர்களுமஉரிமபெற்குடிமக்களாவாதுணிச்சலாநடவடிக்கைகளசிறிலங்அரசமேற்கொள்ளுமஎன்றுதானஎதிர்பார்ப்பதா”ககூறி பிரதமரமன்மோகனசிஙமுடித்துள்ளார்.

‘பயங்கரவாதத்திற்கஎதிராபோரில்’ எத்தனஆயிரமஅப்பாவிததமிழர்களகொல்லப்பட்டனரஎன்பதபற்றியோ, பாதுகாப்பவலயத்திலதஞ்சமடைந்மக்களமீதகனரஆயுதங்களபயன்படுத்தி கடைசி சிநாட்களிலநடந்தாக்குதலிலபத்தாயிரக்கணக்கிலதமிழர்களபடுகொலசெய்யப்பட்டதபற்றியோ, அப்படி படுகொலநடந்தபோதஇந்தியவேடிக்கபார்த்ததஎன்றதனதகூட்டணிககட்சியினஉறுப்பினரகூறியதபற்றியோ, அங்கநடப்பதஇனபபடுகொலைதானஎன்றஎதிர்க்கட்சியினமூத்தலைவர்களஇருவரகுற்றமசாற்றியதகுறித்தோ, ஏனசிறிலங்அரசிற்கஆதரவாக ஐ.ா. மனிஉரிமமன்றத்திலஇந்தியவாக்களித்தஎன்பதற்கஎந்விளக்கத்தையுமஅளிக்காமல், சிறிலங்அரசிற்கஒரவேண்டுகோளமட்டுமவிடுத்துவிட்டு, பிறகதமிழர்களினமறுவாழ்விற்காூ.500 கோடி வழங்கப்படுமஎன்றமட்டுமகூறி முடித்திருக்கிறாரபிரதமரமன்மோகனசிங்.

முக்கியமாபிரச்சனைகளிலவிவாதமநடந்தமுடிந்பிறகு, விவாதத்திலஎழுப்பப்பட்கேள்விகளுக்கபதிலகூறாமலதனததரப்பநியாயத்தமட்டுமகூறி முடித்துவிடுவதபொருளாதாநிபுணராஇந்தியாவினபிரதமருக்கபுதியதல்ல. அணசக்தி ஒத்துழைப்பஒப்பந்தபபிரச்சனையிலேயகேள்விகளுக்கபதிலஅளிக்காமல் - அவையினநடைமுறவிதிகளிலவழங்கப்பட்‘சுதந்தி’த்தபயன்படுத்தி - தவிர்த்தவர்தானமன்மோகனசிங். அப்படியெல்லாமஜனநாயநெறிகள‘மதித்து’ நடந்தகொண்பின்னருமமீண்டுமவெற்றி பெற்றபிரதமராபிறகதனதபோக்கமாற்றிககொள்வேண்டிஅவசியமஎன்ன? எனவபதிலஅளிக்காமலதவிர்த்துவிட்டார்.
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தமிழக ஆளுநராகிறார் கருணாகரன்?
சிறிலங்க அரசு நடத்தி முடித்திருப்பது திட்டமிட்ட இனப் படுகொலை: பேராசிரியர் பாய்ல்
ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிறிலங்க வென்றது எப்படி?
பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு
ஐ.நா. சபை இவ்வளவுதானா?
துணை முதல்வர் பதவியும், திமுக-வின் மனசாட்சியும்