முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பத்திரிக்கையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடு சிறிலங்கா: உலக கருத்துரிமை அமைப்பு
பத்திரிக்கையாளர்களகடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதுமசர்சாதாரணமாநிகழுமஇலங்கைதானஉலகிலேயபத்திரிக்கையாளர்களுக்கமிஆபத்தாநாடாஉள்ளதஎன்றசர்வதேகருத்துரிமைசசுதந்திரசசமூகமகண்டனமசெய்துள்ளது.

webdunia photoFILE
நார்வதலைநகரஆஸ்லோவிலகூடிசர்வதேகருத்துரிமைசசுதந்திரசசமூகம் (International Freedom of Expression Community - IFEX) அமைப்பு, இலங்கையிலசமீபத்திலபத்திரிக்கையாளரபோடாஜெயந்ததாக்கப்பட்டதற்ககடுமகண்டனமதெரிவித்தசிறிலங்அதிபரமகிந்ராஜபக்சவுக்கஒரகடிதத்தஅனுப்பியுள்ளது. பன்னாட்டபத்திரிக்கையாளர்களகூட்டமைப்பஉள்ளிட்ட 30 கருத்துசசுதந்திஅமைப்புகளினபிரதிநிதிகளகையெழுத்திட்ட“பத்திரிக்கையாளர்களமீதாபோரநிறுத்து” என்றதலைப்பிட்டஅனுப்பியுள்அக்கடிதத்திலகுறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“சுதந்திரமாசெயல்பட்டசெய்திகளஅளித்துவருமபத்திரிக்கையாளர்களவிடுதலைபபுலிகளுடனதொடர்புடையவர்களஎன்றகூறி, சிறிலங்அரசஅதிகாரிகளும், அலுவலர்களுமஅறிக்கவிட்டநேரடியாமிரட்டி வருவதைககண்டபத்திரிக்கைசசுதந்திரத்தையும், மனிஉரிமைகளையுமகாப்பாற்றுவதற்காசர்வதேசமூகமுமகவலகொள்கிறது.

உங்களுடைஅரசினமதிப்பசீர்குலைக்குமவகையிலபிரச்சாரமசெய்தவருவதாசிநாட்களுக்கமுனஉங்களஅரசாங்அதிகாரிகளாலகுற்றமசாற்றப்பட்மூத்பத்திரிக்கையாளரும், பத்திரிக்கைசசங்நிர்வாகியுமாபோடாஜெயந்தா, ஜூன் 1ஆமதேதி கடத்தப்பட்டகாட்டமிராண்டித்தனமாதாக்கப்பட்டதசர்வதேபத்திரிக்கைககூட்டமைப்பும் (IFJ), மற்சர்வதேகருத்துசசுதந்திஅமைப்புகளுமஉங்களினகவனத்திற்குககொண்டவருகின்றோம்.

இரும்புககம்பிகள், கட்டைகளையுமகொண்டஆறபேரஜெயந்தாவகடுமையாதாக்கியுள்ளனர். அவரஇனி பத்திரிக்கையாளராசெயல்பஅனுமதிக்மாட்டோமஎன்றகூறி அவருடைகையஅடித்தநொருக்கியுள்ளனர்.

பத்திரிக்கையாளர்களுக்கஎதிராஇப்படிப்பட்அறிக்கைகளவெளியிட்டு, அவர்களுக்கஎதிராவன்முறையதூண்வேண்டாமஎன்றஉங்களதஅரசஅலுவலர்களதடுத்தநிறுத்துமாறசிறிலங்அரசினஅதிபராஉள்தங்களமிகுந்மரியாதையுடனகேட்டுககொள்கிறோம்.

மக்களினசமூக, அரசியலமற்றுமகருத்துசசுதந்திரத்தமதிப்போம், பாதுகாப்போமஎன்றஉறுதி கூறுமசர்வதேஉடன்படிக்கையில் (International Covenant on Civil and Political Rights - ICCPR) கையெழுத்திட்நாடுகளிலஒன்றஎன்அடிப்படையிலபத்திரிக்கையாளர்களஉட்பஅனைவருடைகருத்தமற்றுமவெளிப்பாட்டுசசுதந்திரத்தகாப்பாற்றுமகடமையநிறைவேற்றுமாறகேட்டுககொள்கிறோம்.

பத்திரிக்கையாளர்களசமூகத்தினஒரஅங்கமாகககொண்டகாப்பாற்வேண்டுமஎன்பதஉறுதி செய்யும் 1949ஆமஆண்டஆகஸ்ட் 12ஆமதேதி கையெழுத்தாஜெனிவஉடன்படிக்கையும், 1977ஆமஆண்டசேர்க்கப்பட்உள்நாட்டஆயுமோதலிலபாதிக்கப்பட்டோரபாதுகாக்குமகூடுதலநெறிமுறவிதிகளையும் (Additional Protocol on the Protection of Victims of Non-International Armed Conflicts (Protocol II)) ஆகியசிறிலங்காவகட்டுப்படுத்துகின்றன. “அப்பாவி மக்கள், தனி நபர்களஆகிஎவராயிருப்பினுமஅவர்களதாக்குதலஇலக்குளாக்கப்படக்கூடாது. மக்களஅச்சுறுத்தக்கூடிய, அவர்களிடையஅச்சத்தபரப்பமமுதன்மநோக்கமகொண்நடவடிக்கைகளஆகியதடுக்கப்படவேண்டும்” என்றஅந்உடன்படிக்கையினகூடுதலவிதிமுறை 13 கூறுகிறது.

“பத்திரிக்கையாளர்கள், ஊடகவியலாளர்கள், அப்பாவி மக்களஆகியோரபோரிலசம்மந்தப்பட்தரப்பினரஅனைவருமசர்வதேஅளவிலஒப்புககொண்கடமஎன்பதனஅடிப்படையிலபாதுகாக்வேண்டிவர்கள்” என்றவலியுறுத்தி ஐ.ா.வினபாதுகாப்புபபேரவையில் 2006ஆமஆண்டநிறைவேற்றப்பட்தீர்மானமஎண் 1738ஐ சிறிலங்அரசநிறைவேற்வேண்டுமஎன்றகேட்டுககொள்கிறோம்.

இன்றைக்கபத்திரிக்கையாளர்களுக்கமிகவுமஅபாயகரமாஇடமாஇலங்கஉள்ளது. உங்களுடைஅரசிலபத்திரிக்கையாளர்களகடத்தப்படுவதும், கொல்லப்படுவதும், தாக்கப்படுவதுமமிகசசாதாரணமாநிகழ்ந்தவருகிறதஎன்பதநீங்களஅறிவீர்கள். இப்படிப்பட்நிகழ்வுகளுக்ககாரணமானவர்களஎன்றஇதுவரயாருமகைதசெய்யப்படவில்லை, குற்றமசுமத்தப்பட்டவழக்குபபதிவசெய்யப்படவுமில்லை.

1) ஜனவரி 8ஆமதேதி கொழும்புவிலபட்டப்பகலிலசண்டலீடரஆசிரியரலசந்தவிக்கிரமதுங்கபடுகொலசெய்யப்பட்டார்.
1 | 2  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
ஐ.நா. சபை இவ்வளவுதானா?
துணை முதல்வர் பதவியும், திமுக-வின் மனசாட்சியும்
ஐ.நா.வில் நடந்த மனித உரிமை படுகொலை!
சிறிலங்காவை ஆதரிக்க வேண்டாம்: கிருஷ்ணாவிற்கு மனித உரிமை அமைப்பு கடிதம்!
அரசியல் தீர்வு யார் கையில்?
பதவி பேரக் கூ‌த்து!