முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > தமிழனை விட உயர்ந்தது ஆட்சி
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழனை விட உயர்ந்தது ஆட்சி
webdunia photoFILE
“இலங்கைததமிழரபாதுகாப்பு‌த்தானி.ு.க.வினகுறிக்கோள். இந்தியாவிலதடசெய்யப்பட்இயக்கங்களஆதரிப்போரைதி.ு.க. ஆதரிக்கவில்லை. அவ்வாறஆதரித்துபபேசினாலும், செயல்பட்டாலும், அவர்களமீதசட்டப்படி நடவடிக்கஎடுத்திமாநிஅரசு தயங்காது. இந்எச்சரிக்கஎல்லோருக்குமபொருந்தும்” என்றதமிழமுதலமைச்சரகருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையிலஇன்றவிடுதலைசசிறுத்தைகளகட்சியினசார்பிலநடைபெறவுள்‘தமிழீஅங்கீகாமாநாட்டை’ கருத்திலகொண்டுதானகேள்வி-பதிலாதமிழமுதல்வரஒரகடுமையாஎச்சரிக்கவிடுத்துள்ளதாகககூறப்பட்டாலும், இதற்கஒரபின்னனி உள்ளதமறுப்பதற்கில்லை.

சமீகாலங்களிலஇலங்கைததமிழர்களமீதசிறிலங்இராணுவமதொடுத்துவருமதாக்குதலாலஅவர்களபட்டுவருமதுயரத்தையும், விடுதலையில்தானஅவர்களினவாழ்வுரிமபாதுகாக்கப்படுமஎன்றுமபேசுமதலைவர்கள், தமிழர்களமீதநடத்தப்படுமதாக்குதலஉடனடியாநிறுத்தப்படவேண்டுமஎன்றகுரலகொடுக்கையில், சிறிலங்இராணுநடவடிக்கைக்கஇந்தியமறைமுகமாஉதவி செய்தவருகிறதஎன்றும், அப்படிபட்உதவி தமிழர்களுக்கஎதிராசிறிலங்அரசினநடவடிக்கைக்கவலசேர்க்கிறதஎன்றுமகண்டித்துபபேசி வருகின்றனர்.

இப்படிப்பட்பேச்சிற்கிடையே, ஈழபபிரச்சனையிலஇந்தியாவினதலையீட்டையும், அதனகாரணமாமக்களுக்கஏற்பட்பாதிப்பையும், விடுதலைபபுலிகளினபோராட்டத்தையுமநியாயப்படுத்திபபேசுவதஇயல்பானதாகிவிடுகிறது. அப்படிப்பட்பேச்சுக்களகண்டிக்குமகாங்கிரஸகட்சிததலைவர்கள், அதனதங்களதலைவரராஜீவகாந்தியகொன்இயக்கத்திற்கஆதரவாபேச்சஎன்றகூறி, இந்தியாவிலதடசெய்யப்பட்விடுதலைபபுலிகளஇயக்கத்திற்கஆதரவாபேசுவததேசததுரோகமஎன்றும், அவவாறபேசியவர்களகைதசெய்தசிறையிலஅடைக்வேண்டுமஎன்றுமகோரி வருகின்றனர்.

காங்கிரஸகட்சியினரினகோரிக்கைக்கசெவிசாய்த்து, திரைப்பஇயக்குனர்களசீமான், அமீர், ம.ி.ு.க. பொதுசசெயலரவைகோ, அக்கட்சியினஅவைததலைவரும், முன்னாளமத்திய அமைச்சருமாகண்ணப்பனஆகியோரகைதசெய்யப்பட்டசிறையிலஅடைக்கப்பட்டனர். பிறகஇவர்களஅனைவருமபிணையிலவிடுதலையானார்கள்.

webdunia photoFILE
ஒரவாரத்திற்கமுன்னர், ஈரோட்டிலநடந்பொதுககூட்டத்திலபேசிசீமான், பெரியாரி.க. தலைவரகொளத்தூரமணி, தமிழரதேசிபொதுவுடமகட்சியினதலைவரமணியரசனஆகியோருமஇதகாரணத்திற்காக, தமிழகாங்கிரஸதலைவரதங்கபாலவலியுறுத்தியதனஅடிப்படையில், கைதசெய்யப்பட்டசிறையிலஅடைக்கப்பட்டனர்.

இவர்களகைதசெய்யப்பட்டதைககண்டித்தபெரியாரி.க.வினரகாங்கிரஸதலைமையகமாசத்தியமூர்த்தி பவனமுன்பஆர்ப்பாட்டமசெய்யசசென்றபோதகாவலதுறையினரஅவர்களதடுத்தநிறுத்த, அவர்களகாங்கிரஸதலைவர்களினஉருபொம்மைகளைககொளுத்த, அங்கவந்காங்கிரஸாரஅதனைககண்டிக்சென்னஇராயப்பேட்டமணிக்கூண்டஅருகபெரும் பதற்றமேற்பட்டது.

இதநேரத்திலசத்தியமூர்த்தி பவனஎதிரகாங்கிரஸாருக்கும், விடுதலை‌ச் சிறுத்தகட்சியைசசேர்ந்தவர்களுக்குமஇடையமோதலஏற்பட, அதனைககண்டித்தஅண்ணா சாலையிலகாங்கிரஸகட்சியினரசாலமறியலிலஈடுபட, அததமிழ்நாடமுழுவதுமஎதிரொலித்தது. காங்கிரஸாருமஆங்காங்கமற்தலைவர்களினகொடும்பாவிகளைககொளுத்தினர். அவர்களயாவருமகைதசெய்யப்பட்டஉடனடியாவிடுவிக்கப்பட்டனர்.

இந்தபபின்னனியில்தான், தமிழகாங்கிரஸகட்சிததலைவரதங்கபாலு, ‘காங்கிரஸினதயவில்தானதமிழஅரசஉள்ளது’ என்பதநேரடியாசுட்டிக்காட்டி ஒரஅறிக்கவிடுத்தவர், விடுதலசிறுத்தைகளமீதநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றஅழுத்தமாகவவலியுறுத்தினார்.

இந்நிலையில், டெல்லியிலசெய்தியாளர்களிடமபேசிகாங்கிரஸகட்சியினபொதுசசெயலரவீரப்மொய்லி, காங்கிரஸதலைவர்களஇகழ்ந்தபேசுவோரமீதும், தடசெய்யப்பட்இயக்கங்களஆதரித்துபபேசுவாரமீதுமதமிழஅரசநடவடிக்கஎடுக்வேண்டுமஎன்றஅழுத்தமாகககூறினார். இதனஒரஎச்சரிக்கஎன்றகூறி செய்திகளவெளிவந்தன.
1 | 2 | 3  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்
தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் சகோதரர்களே!
பயங்கரவாதம்: தனித்து சமாளிப்பது சாத்தியமா?
வெப்துனியா ஆய்வு 2008
இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!