முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இணைந்து ஒலிக்கும் எதிர்ப்புக் குரல்
வழியிலதானபோராடினார்கள், அதஎந்தபபலனுமஅளிக்காநிலையில்தானஆயுதபபோராட்டத்திற்கவந்தார்கள். அப்படிப்பட்போராட்டத்தமார்க்சிஸ்டகட்சி எதிர்க்கிறதா? அததவறஎன்றகூறட்டும். சிறிலங்அதிபரராஜபக்சதமிழரபிரச்சனைக்கநீடித்தீர்வகாணுமநியாஉணர்வபடைத்தவரஎன்றசொல்லட்டும். அவரமேற்கொள்வதஒரஇனவாநடவடிக்கஇல்லஎன்றகூறட்டுமே.

எல்லஅடிப்படஉரிமையுமபறிக்கப்பட்ஒரஇனமதனதவிடுதலையநாடுவதிலஎன்தவறஉள்ளது. அவர்களஅரசியலதீர்விற்ககட்டுப்படஎன்றசொல்வதற்கநாமயார்?

உண்மையமறைப்பதஏன்?

“ஈழததமிழரபிரச்சனைக்கதீர்வாராஜீவகாந்தி - ஜெயவர்த்தனஒப்பந்தமஏற்பட்டதற்குபபின்னரபேச்சுவார்த்தநடத்ஒப்புக்கொண்டஆயுதங்களஒப்படைத்பிரபாகரனஅடுத்மாதமதனதநிலையமாற்றிக்கொண்டு, இந்திஅமைதி காக்குமபடைக்கஎதிராஆயுமோதலதொடங்கினார்” என்றகுறிப்பிடுகிறார். இடையிலநடந்உறுதி மீறல்களஇந்திஇராணுவத்தினதளபதியாஅப்பொழுதசெயல்பட்மேஜரஜெனரலஹர்கிராதசிஙஒரபுத்தகமாகவவெளியிட்டுள்ளாரே. யாரசெய்தததவறு? என்றஅலசியிருக்வேண்டாமா? ஒரபிரச்சனையபொதுவிலஅலசுமபோதஉண்மையவசதியாமறைத்துவிட்டவசைபாடுவதநேர்மையாகுமா?

தமிழ்நாட்டுததமிழர்களினகோரிக்கைக்கஇணங்இலங்கைததமிழர்களைககாக்சென்இந்திஅமைதிபபடை, நமததளபதிகளினகட்டுப்பாட்டிலஅல்லதபாதுகாப்பஅமைச்சகத்தினகட்டுப்பாட்டிலசெயல்படாமல், தமிழர்களஇனபபடுகொலசெய்வதிலமுழுமூச்சாயநின்சிறிலங்அதிபரஜெயவர்த்தனேயினஅதிகாரத்திற்கஉட்பட்டஅல்லவசெயல்பஅனுமதிக்கப்பட்டது. இந்உண்மையமறைப்பதஏன்? அதனகாரணமாகத்தானே, புலிகளினதளபதிகளசிறிலங்இராணுவத்திடமஒப்படைக்குமபிரச்சனஏற்பட்டு, அதனகாரணமாஅவர்களசயனைடவிழுங்கி தற்கொலசெய்துகொள்ள, அதுவஇந்திஅமைதிபபடையுடனவிடுதலைபபுலிகளமோதுவதற்கவித்திட்டது? விவரமறிந்ஒரமார்க்சியவாதி ஊரறிந்இந்உண்மையமறைக்கலாமா?

விடுதலைபபோராட்டத்தசிறுமைபடுத்சிங்கஇனவாஅரசதனதபிரச்சாபீரங்கிகளமுடுக்கிவிட்டஎன்னென்சொன்னதோ, சொல்லி வருகிறதஅதையெல்லாமகட்டுரையிலவழங்கி சிறப்பித்திருக்குமஅந்மார்க்சியவாதி, ராஜபக்அரசுமஅதனஇராணுவமும், விமானப்படையுமமேற்கொண்டுவருமஅழிப்பநடவடிக்களைபபற்றி ஒன்றுமகூறவில்லை. சுத்தமாபெளத்அரசஅங்கநடைபெறுகிறதஎன்றநம்பவைக்சொல்லாமலவிட்டுவிட்டாரபோலும்.

தேசிஇனங்களினசுநிர்ணஉரிமைபபோராட்டங்களஆதரித்து, உலகளாவிமக்களசமூகத்தினஒற்றுமையவலியுறுத்துமமார்க்சிஸ்ட்டுகள், ஒரபேரினவாஅரசின் 30 ஆண்டுககாலத்திற்குமமேற்பட்ஒழிப்பை, அடக்குமுறையஉறுதியாகண்டிக்காமல், அந்அரசினஅடியொற்றி அச்சபிசகாமலகட்டுரைகளைததீட்டிக்கொண்டிருப்பதமார்க்சியத்திற்கஏற்பட்சோதனையோ.

“தமிழ்நாட்டிலமக்களுக்கஆதரவாஇன்றஎழுப்பியுள்குரல், தனித்தமிழஆதரவுககுரல், தமிழமக்களினமனிநேஉணர்வுகளமடைதிருப்முயல்வதஅனுமதிக்முடியாது” என்றகூறி முடித்துள்ளார்.

எதிர்ப்புககுரலினஒரஒற்றுமை!

சொந்மண்ணிலேயவேட்டையாடப்பட்டு, வீடு, வாசலஇழந்து, குண்டவீச்சிலசொந்பந்தங்களைபபறிகொடுத்துவிட்டு, கொட்டுமமழையிலகாடுகளிலஉறைவிடமின்றி, போதுமாஉணவின்றி வாடிவருமமக்களுக்காதமிழ்நாட்டமக்களஒன்றிணைந்தகுரலஎழுப்புகிறார்கள். அவர்களினதுயரமதீபோரநிறுத்தமமட்டுமவழி என்றஅவர்களநினைக்கிறார்கள். அதனபிறகஇறுதிததீர்வஎன்பதஅம்மக்களினசுதந்திமுடிவிற்கவிடப்பவேண்டுமஎன்றகருதுகிறார்கள். அந்தககுரலநாளையுமஒலிக்கும். அதஎப்படி ஒலிக்வேண்டுமஎன்றஅவர்களினசிந்தனநிர்ணயிக்கும், அதனஇட்டுக்கட்டிசசெய்யப்படுமபிரச்சாரத்தாலதிசமாற்றிவிமுடியாது.

தமிழமக்களினஆதரவினாலசிங்கஆட்சியாளர்களுக்கஏற்படுமநெருக்கடியைககுறைக்க, இதபுலிகளினஆதரவகுரலஎன்றும், பிரபாகரனகாப்பாற்றுவதற்காகுரலஎன்றும், தமிழரபயங்கரவாதமஎன்றும், வெறி என்றுமபல்வேறகுரல்களஊடகங்களிலும், அரசியலிலுமஒலிக்கின்றன. அரசியலிலஎதிருமபுதிருமாஇருக்குமகாங்கிரஸ், மார்க்சிஸ்ட்டுகளஉட்பஇவர்களஅனைவருமஈழபபிரச்சனையிலமட்டுமஒரகுரலாயஒலிக்கின்றனர். இதனதமிழகமவிழிப்புடனபார்த்துககொண்டுதானிருக்கிறது. அந்தககுரல்களினசொந்தக்காரர்களஅனைவருக்குமஇடையிலஒரஒரஒற்றுமநன்கஇழையோடுவதையுமஅதகவனிக்கத்தவறவில்லை.
<< 1 | 2 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் சகோதரர்களே!
பயங்கரவாதம்: தனித்து சமாளிப்பது சாத்தியமா?
வெப்துனியா ஆய்வு 2008
இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!
மும்பைத் தாக்குதல்: பாகிஸ்தான் அல்ல, பயங்கரவாதிகளே இலக்கு