முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
இந்நிலையில், விடுதலைபபுலிகளஆதரித்துபபேசுவதும், அந்இயக்கத்தினதலைவரநீதிமன்றத்தாலஅறிவிக்கப்பட்குற்றவாளி என்பதற்காஅவரைபபற்றி புகழ்ந்தபேசக்கூடாதஎன்பதற்குமஎந்தசசட்டததடஇருக்கிறது? தற்பொழுது பல திருத்தங்களுடன் பலப்படுத்தப்பட்டுள்ள சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கூட, ஆதரித்துப் பேசுவதைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே.

“இலங்கைததமிழர்களஅழிக்அமைதிபபடையராஜீவகாந்தி அனுப்பினாரஎன்றகூறி இந்திநாட்டகொச்சைப்படுத்அனுமதிக்கககூடாது” என்று கூறி, தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமானை கைது செய்ய வேண்டும் என்றுமதனதஅறிக்கையிலதங்கபாலகூறியுள்ளார்.

இலங்கைததமிழர்களைககாக்அனுப்பப்பட்இந்திஅமைதிபபடை, தமிழர்களுக்கஎதிராசெயல்பட்டதஎன்குற்றச்சாற்றஅப்போதஇருந்ததே. தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க ஈழத் தமிழர்களை காப்பாற்ற இலங்கைச் சென்ற அமைதிப் படை, சிறிலங்அதிபரகட்டளைக்கஉட்பட்டுசசெயல்பட்டதமிழர்களுக்கு எதிராகத் திரும்பித் தாக்கியதே. அதன் காரணமாக அப்போதே அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானதே.

FILE
தமிழர்களைககொன்றகுவித்துவிட்டு, இரத்தக்கரையுடனநாடதிரும்புமஅமைதிபபடையவரவேற்கசசெல்மாட்டேனஎன்றசட்டப்பேரவையிலேயஅன்றுமமுதலமைச்சராஇருந்கருணாநிதி கூறினாரே. அதசட்டப்படிததவறஎன்ன? அதஇந்தியாவகொச்சைப்படுத்துமஅல்லதஅவமதிக்குமவார்த்தைகளஅல்லதநடவடிக்கையஅல்ல, மத்திஅரசின், அப்போதபிரதமராஇருந்ராஜீவகாந்தியினநடவடிக்கமீதாவிமர்சனமஅல்லதஎதிர்ப்பஅவ்வளவே. இதையெல்லாமகாலமகடந்தஉணர்ந்பின்னர்தானஅக்கட்சியுடனதேர்தலஉறவவைத்தமத்தியிலஆட்சி அமைத்துள்ளதகாங்கிரஸ், மாநிலத்திலுமஆட்சியிலபங்ககேட்டுமவருகிறது.

இன்றகூபல்வேறபிரச்சனைகளிலமத்திஅரசினநடவடிக்கைகளவிமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றதே. இலங்கஇனபபிரச்சனையிலமத்திஅரசமேற்கொள்ளுமநடவடிக்கைகளவிமர்சிப்பது, இந்திநாட்டவிமர்சிப்பதாகவஅல்லதஅவமதிப்பதாகவஆகாது. அப்படி எந்தசசட்டமுமகூறவில்லை.

அணசக்தி ஒப்பந்தபபிரச்சனையிலகூமத்திஅரசினநடவடிக்கைகளகடுமையாவிமர்சிக்கப்பட்டது. அதநாட்டஅவமதிக்குமசெயலா? இல்லை. அரசினநடவடிக்கைகளஎதிர்க்குமஅல்லதமுறைபடுத்தக்கோருமசெயல்களே.

இப்படித்தான், இலங்கைததமிழரபிரச்சனையிலுமதமிழஉணர்வாளர்களமத்திஅரசினநடவடிக்கைகளவிமர்சித்துபபேசி வருகிறார்கள். அதஏற்கனவஎடுக்கப்பட்நடவடிக்கைகளாயினும், இப்போதஎடுக்கப்படுமநடவடிக்கைகளாயினுமஅதனமீததங்களுடைகருத்துக்களஎடுத்துககூறுகிறார்கள்.

இதற்கபதிலளித்ததங்களதரப்பகருத்துக்களஎடுத்துககூறுவதற்ககாங்கிரஸகட்சிக்கஉரிமையுமஉள்ளது. ஆனால், தங்களதலைவர்களைபபற்றியும், அரசைபபற்றியுமஎதிர்த்தகருத்துககூறுபவர்களதேவிரோதிகளஎன்பதும், அவர்களஉடனகைதசெய்தஉள்ளவைக்வேண்டுமஎன்றகூறுவதுமஅரசியல் ‌ரீதியாசரியாபார்வையல்ல.

FILE
இன்றைக்கி.ு.க. அரசு, அருதிபபெரும்பான்மஇல்லாஅரசாஉள்ளதால், கூட்டணிககட்சியாகாங்கிரஸநம்பி காலமதள்ளுமநிலஉள்ளது. எனவகாங்கிரஸகேட்கிறது, ி.ு.க. (கைது) செய்கிறது. தமிழர்களின் நிலையை விட பரிதாபகரமானதாக இருக்கிறது தி.மு.க. அரசின் நிலை!

ஆனாலதமிழக மக்களஇந்அகிஇந்தியககட்சியகூர்ந்தகவனித்தவருகிறார்கள். இலங்கைததமிழர்களமீதஒரதிட்டமிட்இனபபடுகொலையகட்டவிழ்த்துவிட்டுள்சிறிலங்அரசைககண்டித்ததமிழகாங்கிரஸகட்சி ஒரஅறிக்ககூவிடவில்லை. சர்வகட்சிககூட்டத்திலகலந்தகொண்ட‘நிபந்தனையுடனகூடிஆதரவு’ தெரிவிப்பதோடநின்றுவிடுகிறது. மத்திய அரசோ ஆழ்ந்த நிதானம் காட்டி வருகிறது. அங்கு இனப் படுகொலை தடையற்றுத் தொடர்கிறது. நேற்றுக் கூட அங்கு சிறிலங்க விமானம் நடத்திய குண்டு வீச்சில் 6 மாதக் குழந்தை கொல்லப்பட்டுள்ளது. இப்படிபட்ட அத்துமீறல்களையெல்லாம் கண்டு கொள்ளாத ஒரே தமிழ்நாட்டுக் கட்சி காங்கிரஸ்தான்.

இப்படிபட்ட போக்கஅக்கட்சியமக்களிடமிருந்தமேலும் தனிமைப்படுத்திவிடும். அப்படி தனிமைபட்டதால்தானகாங்கிரஸதமிழ்நாடஉட்பமாநிலங்களிலதனதவேர்களை இழந்துவிட்டது. மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க இனிமேலும் தவறினால், இந்திய அரசியலில் பல வரலாறுளைப் படைத்த காங்கிரஸ் கட்சி, வரலாற்றில் மட்டுமே காணப்படும் கட்சியாகிவிடும்.
<< 1 | 2 
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இந்துக்களும், முஸ்லீம்களும், சீக்கியர்களும் சகோதரர்களே!
பயங்கரவாதம்: தனித்து சமாளிப்பது சாத்தியமா?
வெப்துனியா ஆய்வு 2008
இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!
மும்பைத் தாக்குதல்: பாகிஸ்தான் அல்ல, பயங்கரவாதிகளே இலக்கு
வி.பி. சிங்: ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்!