முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > பயங்கரவாதம்: தனித்து சமாளிப்பது சாத்தியமா?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பயங்கரவாதம்: தனித்து சமாளிப்பது சாத்தியமா?
FILE
மும்பைததாக்குதலமீதநாடாளுமன்றத்திலநடந்விவாதத்திலபங்கேற்றுபபேசிஎதிர்க்கட்சிததலைவரஅத்வானி, பயங்கரவாபிரச்சனையை ஐ.ா. அவைக்ககொண்டசென்றதஉரிபயனளிக்குமஎன்பதசந்தேகத்திற்குரியதஎன்றகூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பயங்கரவாதமநமததனித்பிரச்சனையஎன்றும், அதனநமதபலத்தைககொண்டசமாளிக்வேண்டுமஎன்றுமஅவரகூறியுள்ளார்.

அத்வானி கூறியுள்இந்இரண்டகருத்துகளுமமுக்கியத்துவமவாய்ந்தவஎன்பதிலும், அவைகளஆழமாவிவாதத்திற்குரியதஎன்பதிலுமசந்தேமில்லை.

பயங்கரவாதபபிரச்சனையஏன் ஐ.ா.விற்ககொண்டசெல்லககூடாதஎன்பதற்கஒரஒப்புமையையுமஅத்வானி அளித்துள்ளார். காஷ்மீரபிரச்சனையை ஐ.ா.விற்ககொண்டசென்றதனமூலமஅதசர்வதேபிரச்சனை ஆக்கப்பட்டுவிட்டது. அதனாலமூன்றாவதநாட்டினஅல்லதநாடுகளினதலையீட்டிற்கஅதவழிகோலிவிட்டதஎன்றும், அதனகாரணமாகவஇன்றவரஅப்பிரச்சனைக்கநம்மாலதீர்வகாமுடியவில்லஎன்றுமபார‌திஜனதகட்சி பலமுறகூறிவந்துள்ளது.

அதனால்தான் ஐ.ா.விற்கபயங்கரவாதத்தைககொண்டசென்றமீண்டுமஒரதவறைசசெய்யக்கூடாதஎன்றஅவரகூறியுள்ளார்.

FILE
இந்தியாவினபிரிவினையஅடுத்தஇந்தியா, பாகிஸ்தானஎன்றஇரநாடுகளாபிரிக்கப்பட்நிலையில், ஜம்மு- காஷ்மீரஇந்தியாவினஒரஅங்கமாபிரித்துவிடப்பட்டாலும், அதனபாகிஸ்தானஏற்றுக்கொள்ளாஒரஅரசியலசூழலிலேயே 1948ஆமஆண்டபாகிஸ்தானினதூண்டுதலினபேரிலகாஷ்மீருக்குளபுகுந்பத்தானியர்களுடனமறைமுகமாகபபுகுந்பாகிஸ்தானஇராணுவம், காஷ்மீரினஒரபகுதியஆக்கிரமித்தது. பிரிவினையின்படி, இந்தியாவிற்குசசொந்தமாகிவிட்அப்பகுதியபாகிஸ்தானஆக்கிரமிப்பசெய்ததாலஅப்பிரச்சனையை (வெள்ளையரின‘ஆலோசனையின்படி’) ஐ.ா.விற்ககொண்டசென்றஇந்தியா.

காஷ்மீரசிங்கமஷேகஅப்துல்லா!

அதாவதபோரதொடுப்பதனமூலமஅன்னிநாட்டாலஆக்கிரமிக்கப்பட்பகுதியமீட்காமல், ஐ.ா. எனுமஉலநாடுகளினஅவையநியாயத்தினபாற்பட்டநாடியதஇந்தியா. அதஇன்றுவரஒரபலவீனமாமுடிவாகருதப்பாட்டாலும், அப்படிப்பட்முடிவிற்கஒரபலமாஅடிப்படஇந்தியாவிற்குசசாதமாஇருந்தது.

FILE
ஜம்மு-காஷ்மீரபகுதி நம்மோடஇணைவதற்கஅப்பகுதியினஅரசராஇருந்ஹரி சிஙகையெழுத்திட்டசம்மதித்ததைவிட, காஷ்மீரமக்களினஏகோபித்தலைவராஇருந்ஷேகஅப்துல்லா, இந்தியாவோடஇணைவதஆதரித்ததமட்டுமின்றி, அதற்கஅம்மக்களினஒருமித்ஆதரவஉறுதி செய்ததஇந்தியாவிற்கஒரபலமாஅடிப்படையானது. காஷ்மீரதலைநகரஸ்ரநகரபாகிஸ்தானியபபடைகளநெருங்கிக்கொண்டிருக்குமநிலையிலமாபெருமமக்களகூட்டத்திலஉரையாற்றிஷேகஅப்துல்லா, ஏனஇந்தியாவுடனநாமஇணைவேண்டுமஎன்றபேசியதவரலாற்றுசசிறப்புமிக்கபபேருரையாகும்.

(ஷேக் அப்துல்லாவின் உரை)

இந்தியாவினமுதலபிரதமரஜவஹர்லாலநேரமீதஅதீபற்றுக்கொண்ட, காஷ்மீரசிங்கமஎன்றபெருமையுடனஅழைக்கபட்ட, ஷேகஅப்துல்லாவினமுடிவஜம்மு-காஷ்மீரஇன்றுவரஇந்தியாவினஒருங்கிணைந்பகுதி என்றநாமமிகுந்உரிமையுடனகூறிக்கொள்வதற்கஅடிப்படையாகும்.
1 | 2 | 3  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
வெப்துனியா ஆய்வு 2008
இந்தியாவை நெருக்கும் பொருளாதாரப் பின்னடைவு!
மும்பைத் தாக்குதல்: பாகிஸ்தான் அல்ல, பயங்கரவாதிகளே இலக்கு
வி.பி. சிங்: ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்!
மும்பை பயங்கரம்: மாறட்டும் அணுகுமுறை!
ஒபாமா: சாதனையைத் தொடரும் சோதனைகள்–1