முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும் > வி.பி. சிங்: ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வி.பி. சிங்: ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்!
FILE
இந்தியாவினபிரதமராக 11 மாதங்களமட்டுமஇருந்து, தானநடைமுறைப்படுத்திஒரகொள்கைக்காபதவி இழந்பின்னரும், ஒரபெருமஅரசியலசக்தியாகவும், மக்களதலைவராகவுமதிகழ்ந்ஒரஇந்திஅரசியலதலைவரவிஸ்வநாதபிரதாபசிங்.

சுதந்திஇந்தியாவிலகாங்கிரஸிற்கஎதிராஒரஜனநாயக - அரசியலஇயக்கத்தஉருவாக்கி, அதனமூலமமத்தியிலும், மாநிலங்களிலுமஒரபெருமஆட்சி மாற்றத்தஉருவாக்கினாரஜெயப்பிரகாஷநாராயணன். ஆனாலகாங்கிரஸிற்கஎதிராஅந்அரசியலஇயக்கமநீடிக்கவில்லை, ஆட்சியகைப்பற்றியதுமஅததிசைமாறி, அதிகாரபபோட்டியாகி அரசமட்டுமின்றி, மக்களமனதிலஇருந்துமவேரின்றி அகன்றது.

1977ஆமஆண்டஇந்திஜனநாயகத்திலநடந்அந்மாபெருமஅரசியலமாற்றத்திற்குபபிறகு, காங்கிரஸிற்கஎதிராஇந்திநாடதழுவிஅளவிலஒரஅரசியலஇயக்கத்தஉருவாக்கியவரவிஸ்வநாதபிரதாபசிங்.

1989ஆமஆண்டஅவரஉருவாக்கிஜனததளமகட்சி, ஒரநேரத்திலபாரதீஜனதகட்சியுடனும், இடதுசாரிகளுடனுமகூட்டணி அமைத்ததமட்டுமின்றி, ி.ு.க., தெலுங்கதேசம், அசாமபரிஷத், சிரோமணி அகாலி தள், காஷ்மீரினதேசிமாநாடு, தேவிலாலினஇராஷ்ட்ரிலோகதளமஆகிமாநிகட்சிகளுடனுமஇணைந்தவலிமையாஒரஅரசியலஅமைப்பை (தேசிமுன்ன‌ி) உருவாக்கி காங்கிரஸதோ‌‌‌ற்கடித்தது. ி.ி. சிஙதலைமையிலஅமைந்தேசிமுன்ன‌ி அரசிற்கா.ஜ.க.வும், இடதுசாரிகளுமவெளியிலஇருந்தஆதரவளித்தன.

FILE
ஆனாலஅதசாதாரணமாநிகழ்ந்துவிடவில்லை. பிரதமரதேர்விலேயசிக்கலஎழுந்தது. ி.ி. சிஙபிரதமராதேர்வசெய்யப்பட்டதசந்திரசேகரஎதிர்த்தார். தேவிலாலினஆதரவுடனி.ி.சிஙபிரதமரானார்.

ி.ி. சிங்கினஅரசசீரிநிர்வாகத்துடனகூடிசிறந்ஆட்சியாஅமைந்தது. மக்களபிரச்சனைகளுக்கதெளிவாமுடிவுகளஎடுத்தபிரச்சனைகளுக்குததீர்வகண்டாரி.ி.சிங். தமிழ்நாடு-கர்நாடஅரசுகளுக்கஇடையிலாகாவிரி நதி நீர்பபகிர்வபிரச்சனைக்கநடுவரமன்றமஅமைக்ஒப்புதலதந்தார். இப்பிரச்சனையபேசித்தானதீர்க்வேண்டுமஎன்றகூறி கர்நாடஅரசுகளபிரச்சனையஇழுத்தடித்துககொண்டஇருந்தஎன்பதகுறிப்பிடத்தக்கது.

மண்டலஅறிக்கையநடைமுறைப்படுத்தினார்!

நமதநாட்டினமக்களதொகையில் 55 விழுக்காடஉள்இதபிற்படுத்தப்டடோருக்கமத்திஅரசு, அரசினபொதுததுறநிறுவனங்களிலஉரிவேலவாய்ப்பஅளிக்கப்பவேண்டுமஎன்றஅவர்களினநிலகுறித்தஆழ்ந்ஆய்வமேற்கொண்நீதிபதி பிந்தேஸ்வரி பிரசாதமண்டலதலைமையிலாகுழமத்திஅரசிற்கபரிந்துரசெய்திருந்தது.

1977ஆமஆண்டதேர்தலிலகாங்கிரஸவீழ்த்திவிட்டமத்தியிலஆட்சியமைத்ஜனதஅரசாலஅமைக்கப்பட்டதமண்டலஆணையம். 3 ஆண்டுககாலமதீவிரமாஆய்வசெய்து மத்திஅரசினவேலவாய்ப்புகளிலஇதபிற்படுத்தப்பட்டோ‌எந்அளவிற்கஉள்ளார்களஎன்பதகண்டறிந்நீதிபதி மண்டல், 1980ஆமஆண்டஅந்அறிக்கையமத்திஅரசிடம் (அப்போதஜனதஅரசகவிழ்ந்ததேர்தலநடந்தமீண்டுமகாங்கிரஸஅரசஇந்திரகாந்தி தலைமையிலஅமைந்திருந்தது) அளித்தது.

அந்அறிக்கையநடைமுறைபடுத்தப்படாமலகிடப்பிலபோட்டதஇந்திரஅரசு. மண்டலபரிந்துரைகளநிறைவேற்வேண்டுமஎன்றதமிழ்நாட்டிலுமமற்மாநிலங்களிலுமமண்டலஅறிக்கமாநாடுகளநடத்தப்பட்டன. ஆனாலபயனில்லை.

ி.ி.சிஙஅரசு - ி.ு.க. உள்ளிட்கட்சிகளினவற்புறுத்தலால் - மண்டலஅறிக்கையநடைமுறைப்படுத்முனவந்தது. அதனமுதலகட்டமாக, மத்திஅரசினவேலவாய்ப்புக்களிலஇதபிற்படுத்தப்பட்டவருக்கு 27 விழுக்காடஒதுக்கீடஅளிக்அரசஉத்தரவைபபிறப்பித்தது.

FILE
இதற்ககடுமஎதிர்ப்பஎழுந்தது. டெல்லியிலமேலதட்டமாணவர்களபோராட்டத்திலகுதித்தனர். அவர்களினபோராட்டத்திற்கஆட்சிக்கஆதரவளித்துவந்ா.ஜ.க. ஆதரவஅளித்தது. முன்னேறிசமூகத்தினரினபல்வேறஅமைப்புகளபோராட்டமநடத்தின. இதபிற்படுத்தப்பட்டோருக்கவாய்ப்பளித்தாலதகுதி, திறமபோய்விடுமஎன்றகூக்குரலிட்டார்கள். காங்கிரஸகட்சியுமமண்டல்
1 | 2 | 3 | 4  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
மும்பை பயங்கரம்: மாறட்டும் அணுகுமுறை!
ஒபாமா: சாதனையைத் தொடரும் சோதனைகள்–1
இலங்கைப் பிரச்சனை: 13வது திருத்தமும், அதிகாரப் பகிர்வும்!
வெட்கித் தலைகுனி!
மௌலான அபுல் கலாம் ஆசாத் - நவீன கல்வியின் சிற்பி!
புகழ்பெற்ற பல்கலையின் அவலம்!