சோயா எண்ணெய்- 1 லிட் ரூ.60 (71.00)
கடுகு எண்ணெய்- 1 லிட் ரூ.72 (74.00)
வனஸ்பதி- 1 கிலோ ரூ.60 (71.00)
தவுட் எண்ணெய்- 1 லிட் ரூ.63 (74.00)
துவரம் பருப்பு ஒரு மூட்டை (100 கிலோ) ரூ.4,300 (3,900)
உளுத்தம் பருப்பு (100 கிலோ) ரூ.4,000 (3,600)
பயித்தம் பருப்பு (100 கிலோ) ரூ.3,800 (3,500)
கடலை பருப்பு (100 கிலோ) ரூ.3,300 (3,000)
சர்க்கரை (100 கிலோ) ரூ.1,400 (1,470)
கோதுமை (100 கிலோ) ரூ.1,600 (1,460)
மைதா ஒரு மூட்டை (90 கிலோ) ரூ.1,650 (1,400)
ரவை ஒரு மூட்டை (90 கிலோ) ரூ.1,630 (1,530)
கோதுமை மாவு ஒரு மூட்டை (90 கிலோ) ரூ.1,450 (1,400)
மளிகைப் பொருட்கள் (1 கிலோ கிராம் விலை):
வத்தல் ரூ.52 (66)
பூண்டு ரூ.24 (38)
புளி ரூ.48 (28)
மஞ்சள் ரூ.50 (55)
முந்திரி ரூ.210 (300).
|