முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தில்லையம்பலத்தில் தீட்சிதர்களின் அட்டூழியம்!
webdunia photoFILE
சிதம்பரமதில்லநடராஜரகோயிலினசிற்றம்பமேடையிலதேவாரமபாடி இறைவனவழிபடசசென்ஓதுவாரஆறுமுகசாமியையும், அவருக்கபாதுகாவலாகசசென்காவலதுறையினரையுமஅக்கோயிலினதீட்சிதர்களதடுத்தநிறுத்தி தாக்கியுள்ளதஆன்மிநெறிமுறைகளுக்கும், பக்தி பாரம்பரியத்திற்குமஇழைக்கப்பட்டுள்அவமானமாகும்.

உயரநீதிமன்உத்தரவின்படி, இந்தசமஅறநிலைததுறையினசெயலரஅளித்அனுமதியினஅடிப்படையில்தானசிவனடியாரஆறுமுகசாமி - கோயிலிலநடைபெவேண்டிபூஜைக்குபபின்னர் - சிற்றம்பமேடையேறி தேவாரமபாடசசென்றார்.

உயரநீதிமன்றம், இந்தஅறநிலையததுறஆகியவற்றினஉத்தரவின்படியதேவாரமபாஓதுவாரஆறுமுகசாமிக்கஅனுமதி அளிக்கப்பட்டுள்ளதஎன்றகாவலஅதிகாரிகளபிரதீபகுமார், செந்திலவேலனஆகியோரஎடுத்துககூறியதற்குபபிறகுமஅதனைபபொருட்படுத்தாமல், சிற்றம்பமேடையேறி தேவாரமபாடினாலஅததீட்டாகிவிடுமஎன்றகூச்சலிட்டவன்முறையிலஈடுபட்டுள்ளனர்.

தங்களதடுத்தவன்முறையிலஈடுபட்தீட்சிதர்களகாவலதுறையினரஅப்புறப்படுத்திபின்னரஓதுவாரஆறுமுகசாமி சிற்றம்பமேடையேறி தேவாரபபாடல்களைபபாடியுள்ளார்.

அவரதேவாரபபாடலைபபாடததுவங்கியதும், அங்கிருந்தீட்சிதர்களதில்லநடராஜரவீற்றிருக்குமகருவறையமறைத்தநின்றுள்ளனர். கடவுளைபபார்த்ததேவாரத்தைபபாஅனுமதிக்மாட்டார்களாம்! என்அநியாயமஇது? இறைவனினச‌ன்னதியிலஇறைவனைபபோற்றிபபாடிபக்திபபாடலாதேவாரத்தைபபாடுவதற்குததடையா? பக்திபபாடலைபபாடுவதனாலதீட்டாகிவிடுமா?

இன்றிலிருந்து 60 ஆண்டுகளுக்கமுன்பவரதில்லநடராஜரஆலயத்திலதேவாரமபாடி வழிபாடசெய்யுமபாரம்பரியமஇருந்த்து. இடையிலகோயிலிற்குளபுகுந்தகோயிலையதங்களுக்கஅளிக்கப்பட்சொத்தஎன்றகூறி, தமிழையகோயிலிற்குளநுழையாமலதடுத்துவருமஇந்தீட்சிதரகூட்டம், அன்றைக்கநந்தனாரைததடுத்தஆன்மிகத்தஅவமானமசெய்முற்பட்டது. இன்றநீதிமன்ற, அரசஉத்தரவுகளஏற்மறுத்து, புனிதமான, வரலாற்றுபபெருமையும், ஆன்மிமகத்துவமுமகொண்அந்ஆலயத்திலதனதஆளுமையநிலைநிறுத்திககொள்ளுமஒரநோக்குடன் இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌கீ‌ழ்‌த்தரமாநடவடி‌க்கை‌யி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

இறைவனுக்குமஅவனமீதபக்தி செலுத்துமஅன்பர்களுக்குமஇடையகுறுக்கநிற்இவர்களயார்?
1 | 2  >>  
மேலும்
சேதுக் கால்வாய் : மத்திய அரசின் வாக்குமூலம் தெளிவானது!
கந்து வட்டிக் கடன்களை ர‌த்து செ‌ய்யாம‌ல் தற்கொலைகளை‌த் தடுக்க முடியாது!
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது குற்றமா?
சுதந்திரம் மானுடத்தின் பிறவிச் சொத்து!
கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்!
பிரதமரின் திட்டம் விவசாயிகளை விடுவிக்குமா?