முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சேதுக் கால்வாய் : மத்திய அரசின் வாக்குமூலம் தெளிவானது!
webdunia photoFILE
அடுத்ஆண்டநடைபெறவுள்மக்களவைததேர்தலைககருத்தில்கொண்டசேதுககால்வாயதிட்டத்தகைகழுவிவிடுமஎன்றபரவலாநிலவிவந்எதிர்ப்பார்பபொய்யாக்கி, அத்திட்டத்தஉறுதியாநிறைவேற்றுவதிலஎந்தசசந்தேகமுமஇல்லஎன்பதஉச்நீதிமன்றத்திலதாக்கலசெய்வாக்குமூலத்தினவாயிலாதெளிவாநிரூபித்துள்ளதமத்திஅரசு.

ராமரபாலமசர்ச்சகிளம்பியதிலிருந்ததனதநிலைப்பாட்டிலதடுமாறிககொண்டிருந்காங்கிரஸகட்சி, சேதுககால்வாயதிட்டமமாற்றுபபாதையிலநிறைவேற்றப்படுமஎன்றகூறி, அதனமூலமஅத்திட்டத்தகிடப்பிலபோடப்படுவதற்காஎல்லசமிக்ஞைகளையுமகொடுத்தது.

ராமரபாபிரச்சனையபயன்படுத்தி, சேதுககால்வாயதிட்டத்திற்கஎதிராதொடரப்பட்வழக்கில், பதிலமனதாக்கலசெய்வதகுறித்தஆலோசிக்நடந்மத்திஅமைச்சரவைககூட்டத்திலபண்பாட்டுததுறஅமைச்சரஅம்பிகசோனிக்கும் (சேதுததிட்டமகிடப்பிலபோடப்படுமஎன்பதசொல்லாமலசொல்லியவர்), கப்பலபோக்குவரத்துததுறஅமைச்சரி.ஆர். பாலுவிற்குமஇடையவாக்குவாதமஏற்பட்டு, அம்பிகசோனி வெளியேறினாரஎன்றும், அதனாலமத்திஅரசதாக்கலசெய்யவேண்டிவாக்குமூலமமீதஇறுதி முடிவஎடுக்காமலேயதள்ளிவைக்கப்பட்டதஎன்றுமசெய்திகளவந்தன.

மாற்றுபபாதசாத்தியமில்லை!

உச்நீதி மன்றத்திலவாக்குமூலமதாக்கலசெய்வதற்கஅளிக்கப்பட்காஅவகாசமமுடியுமதருவாயில், பிரதமரமன்மோகனசிஙதலைமையிலநடந்மத்திஅமைச்சரவைககூட்டத்திலஇறுதி முடிவஎடுக்கப்பட்டு, மத்திஅரசினகப்பலபோக்குவரத்தஅமைச்சகத்தினசார்பிலஉச்நீதிமன்றத்திலநேற்றபதிலமனு (வாக்குமூலம்) தாக்கலசெய்யப்பட்டுள்ளது.

இம்மனுவில், சேதுககால்வாயதிட்டத்தஏற்கனவஒப்புதலஅளிக்கப்பட்பாதையில் (பாதஎண் 6) தானநிறைவேற்றப்படும், மாற்றுபபாதையிலநிறைவேற்றுவதற்காசாத்தியமில்லஎன்றமத்திஅரசகூறியிருப்பதமிமிகசசரியான, நேர்த்தியாமுடிவாகும்.
1 | 2  >>  
மேலும்
கந்து வட்டிக் கடன்களை ர‌த்து செ‌ய்யாம‌ல் தற்கொலைகளை‌த் தடுக்க முடியாது!
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது குற்றமா?
சுதந்திரம் மானுடத்தின் பிறவிச் சொத்து!
கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்!
பிரதமரின் திட்டம் விவசாயிகளை விடுவிக்குமா?
பால் தாக்ரே வழியில் ராஜ் தாக்ரே!