முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தது குற்றமா?
webdunia photoFILE
ஆம், நீதி மன்றத்திற்கஎதிராகவும், நீதிபதிகளுக்கஎதிராகவுமஉண்மையைககூறுவதகுற்றம்தான், அதற்காமன்னிப்பகேட்காவிட்டாலசிறைததண்டனவழங்கப்படுமஎன்றகூறியுள்ளதஇந்தியாவினஉச்நீதிமன்றம்!

நமததேவாழ்விலஊழலஇல்லாஇடமஇல்லஎன்பதஇந்தியர்களாகிநாமநன்கஉணர்ந்திருந்தாலும், அதநீதிபதிகளையும், அதனமூலமநீதிததுறையையுமஅரித்துககொண்டிருக்கிறதஎன்பதஅறியுமபோதகவலைப்படுகின்றோம். ஏனெனில், அரசியல், அரசாங்கம், ஆட்சி, நாடாளுமன்றம், நிர்வாகமஎன்நமதசமூக, அரசியல், பொருளாதாவாழ்விற்கும், இயக்கத்திற்குமஆதாரமாதுறைகளஊழலஅரித்துததின்றதிசைததிருப்பிககொண்டிருக்குமநிலையில், அவைகளமுறைபடுத்தி, சீர்படுத்தி, அரசமைப்பரீதியாஅவைகளிற்குறிபாதையிலஇயங்கிடசசெய்யுமஒரகருவி நீதிமன்றம்தான்.

எனவே, நீதித்துறையிலுமஊழலஎன்றறியும்போதநாமபதறுகிறோம். நமதநாட்டினஜனநாயகற்பைககாப்பதஇன்றுவரநீதிமன்றங்கள்தானஎன்நிலையும், நம்பிக்கையுமநமக்குள்ளது.

நமதசமூக, அரசியல், பொருளாதாவாழ்வினஅனைத்தபரிணாமங்களினமீதுமமுழுமையாமுறைபடுத்தஅதிகாரமகொண்நீதித்துறையுமஊழலிற்கஆட்பட்டவருகிறதஎன்கின்தகவல்களவரததொடங்கிவிட்நிலையில், அதிர்ச்சிததரத்தக்ஒரஊழலவெளிக்கொணர்ந்தாரபத்திரிக்கையாளரஒருவர்.

அப்துலகலாமிற்கஅரஸ்டவாரண்ட்!

webdunia photoFILE
குடியரசுததலைவராஅப்துலகலாமும், உச்நீதிமன்றத்தினதலைமநீதிபதியாி.என். காரேயுமஇருந்தபோது, அவர்களுக்கஎதிராகுஜராதமாநிநீதிபதி ஒருவரகைதஉத்தரவுகளைபபிறப்பித்தார்! எந்தககுற்றத்திற்காக? யாரசெய்புகாரினபேரில்? என்றகேட்கததோன்றுகிறதா?

யாருமஎந்தபபுகாருமஅளிக்கவில்லை. காசகொடுத்தாலயாருக்கஎதிராவேண்டுமானாலுமகைதஉத்தரவபெமுடியும்... என்றகூறப்பட்டதநிரூபிக்க, தொலைக்காட்சியினசெய்தியாளரவிஜயசேகர், இதைய‘பணியாகசசெய்யும்’ ஒரவழக்கறிஞரைபபிடித்தஅவரிடமூ.40,000 பணத்தைககொடுத்து, அன்றகுடியரசுததலைவராஇருந்அப்துலகலாமிற்கஎதிராகவும், உச்நீதிமன்தலைமநீதிபதியாஇருந்ி.என். காரே-க்கஎதிராகவுமகைதஉத்தரவுகளைபபெற்றார்.

பணத்தைககொடுத்தால்... எந்வழக்கு, விசாரணையுமஇன்றி கைதஉத்தரவைபபெமுடியுமஎன்பதஆதாரப்பூர்வமாநிரூபிக்க, இதனைசசெய்தஅததொலைக்காட்சியிலுமஒளிபரப்ப, நீதிமன்றத்தினநிலகுறித்தநாட்டிலபெருமசர்ச்சஏற்பட்டது.

நீதிததுறையிலுமஊழலவேர்விட்டுபபரவததொடங்கிவிட்டதஎன்பதையதனதமுயற்சியினமூலமசெய்தியாளரவிஜயசேகரநாட்டிற்கதெரியப்படுத்தினார். உண்மையமிஆதாரப்பூர்வமாவெளிக்கொணர்ந்அவரபாராட்டாமல், அவரமீதகுற்றவியலவழக்கதொடர்ந்து, மன்னிப்புககேள்... இல்லையென்றாலதண்டனஎன்றகூறி, மன்னிப்பகேட்பதற்கு 6 மாகாஅவகாசத்தையுமஅளித்துள்ளதஉச்நீதிமன்றம்!
1 | 2  >>  
மேலும்
சுதந்திரம் மானுடத்தின் பிறவிச் சொத்து!
கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்!
பிரதமரின் திட்டம் விவசாயிகளை விடுவிக்குமா?
பால் தாக்ரே வழியில் ராஜ் தாக்ரே!
சேது சமுத்திர திட்டம் புதைக்கப்படும்?
தனியாரிடம் உயர் கல்வி : சரியான வழியா?