முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கொசோவோ : போராட்டமும் - விடுதலையும்!
மிலாசவிச்
webdunia photoFILE
இதனையடுத்தகொசோவஅல்பானியர்களகடுமையாஒடுக்கததுவங்கினாரமிலாசவிச். அதுவரஅமைதி வழியிலபோராடிகொசோவமக்களஆயுதமெடுத்தனர். கொசோவவிடுதலராணுவமஅமைக்கப்பட்டது.

அந்நிநாட்டிற்குளபுகுமஆக்கிரமிப்புபபடையைபபோசெர்பிராணுவமும், மற்ஆயுதப்படைகளுமகொசோவோவிற்குளபுகுந்ததாக்கின. பல்லாயிரக்கக்காஅல்பானியர்களகொல்லப்பட்டனர்.

இந்நிலையில்தான், 1998 ஆனஆண்டமார்ச் 31 ஆமதேதி, ஐ.ா. பாதுகாப்பபேரவை, அமைதியாகபபோராடிகொசோவமக்களமீதமிஅதிகப்படியாஅடக்குமுறையசெர்பிகாவல்துறகட்டவிழ்த்தவிட்டதென்றகூறி கண்டனமசெய்ததமட்டுமின்றி, யூகோஸ்லாவியாவிற்கஎதிராஆயுதததடையுமவிதித்ததீர்மானம் (எண் 1169) நிறைவேற்றியது.

கொசோவமக்களமீதசெர்பியகட்டவிழுத்துவிட்வன்முறை ஐ.ா.வின் 7 வதவிதிமுறைகளினபடி, சர்வதேஅமைதிக்ககுந்தகமவிளைவிக்கககூடியதஎன்றுமபாதுகாப்புபபேரவதனததீர்மானத்திலகூறியது.

இதற்குபபிறகுமஅல்பானியர்களுக்கஎதிராஒடுக்கலகுறையவில்லை, மாறாஅதிகரித்தது. கொசோவமக்களஅவர்களினவாழ்விடங்களிலஇருந்தவெளியேற்றுமதிட்டத்துடனதனதஒடுக்கலதொடர்ந்ததயூகோஸ்லாவிஅரசு. செர்பியாவினஎல்லைபபகுதிகளஒட்டியுள்அல்பானியர்களவன்முறையஏவி விரட்டியடித்தது. சொந்நாட்டமக்களினமீதகட்டவிழ்த்துவிடப்பட்வன்முறையால் 3 லட்சமஅல்பானியர்களமலைப்பகுதிகளுக்கும், காடுகளுக்குமவிரட்டப்பட்டனர்.

இந்நிலையில்தானசெர்பிஅரசினஒடுக்குமுறையிலஇருந்தகொசோவமக்களைககாக்க 1998 செப்டம்பரிலநேட்டபடைகளஅந்நாட்டிற்குளநுழைந்தசெர்பிபடைகளவெளியேற்றின.

கொசோவோவிலஅமைதி நிலைநாட்டப்பட்டது. 1999 ஆமஆண்டமுதல் ஐ.ா.வினஅதிகாரத்திற்குட்பட்இடைக்காநிர்வாஅரசஏற்படுத்தப்பட்டது.

webdunia photoFILE
தன்னாட்சி உரிமகோரி செர்பிஅரசுடனகொசோவஅரசியலஇயக்கங்களமேற்கொண்முயற்சிகளபலனளிக்காத்தையடுத்து 10 ஆண்டுகளுக்குபபிறகதங்களநாட்டினநாடாளுமன்றத்திலதீர்மானமநிறைவேற்றி சுதந்திபிரகடனமசெய்ததகொசோவோ.
<< 1 | 2 
மேலும்
பிரதமரின் திட்டம் விவசாயிகளை விடுவிக்குமா?
பால் தாக்ரே வழியில் ராஜ் தாக்ரே!
சேது சமுத்திர திட்டம் புதைக்கப்படும்?
தனியாரிடம் உயர் கல்வி : சரியான வழியா?
கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறியதாகிறதா?
சிறப்பு தூக்கு மண்டலம்!