முதன்மை பக்கம் > செய்திகள் > செய்திகள் > நாடும் நடப்பும்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தனியாரிடம் உயர் கல்வி : சரியான வழியா?
இந்தியாவஅறிவசார்ந்த, செல்வளமசேர்க்குமசமூகமாஉருவாக்உயரகல்வி வழங்குதலிலஅரசுடனஇணைந்ததனியாருமமுன்வரவேண்டுமஎன்றநிதியமைச்சர் ப. சிதம்பரமகூறியுள்ளார்.

webdunia photoFILE
தனியாரகல்வி நிலையங்களாலபொறியியல், மருத்துவ, தொழிலகல்விகளினதரமகுறைந்தவருகிறதஎன்றும், சுநிதி கல்லூரிகளால் (பள்ளிகளுமகூட) கல்வி பெருமவணிகமாகிவிட்டதஎன்றுமபரவலாகுற்றஞ்சாற்றப்படுமநிலையில், உயரகல்வி அளிப்பதிலதனியாரமுக்கிபங்காற்வேண்டுமஎன்றநிதியமைச்சரகூறியிருப்பதஆச்சரியப்பவைக்கிறது.

“தனியாரகல்வி நிறுவனங்களாலகல்விததரமகுறையாதஎன்றபறைசாற்றுவதுபோல, உயரகல்வியமுறைபடுத்தக்கூடிஅமைப்புகளஇருக்கும்வரை, உயரகல்வி அரசஅல்லததனியாரநடத்துவதிலஎந்வித்தியாசமுமஇருக்கபபோவதில்லை” என்றகூறியுள்நிதியமைச்சரசிதம்பரம், ஹைதராபாத்திலஇயங்கிவருமஇந்திவணிகபபள்ளியஅதற்கஆதாரமாகககூறியுள்ளார்.

தமிழ்நாடஉட்பநமதநாட்டிலஇயங்கிவருமதனியாரகல்லூரிகளஅனைத்துமமத்திஅரசினதொழில்நுட்பேரவஅல்லதஅகிஇந்திமருத்துவககழகத்தின் (ர) ஒப்புதலைபபெற்றதுவக்கப்பட்டநடந்தவருகின்றன.

இப்படி இயங்குமகல்லூரிகளிலதகுதி வாயந்த, அனுபவமிக்விரிவுரையாளர்களஅல்லததுறைததலைவரஇல்லாநிலையதொடர்கிறதஎன்றசெய்திகளவந்தகொண்டிருக்கின்றன. இத்தகை‘பெருமைக்குரிய’ கல்லூரிகளஇன்றஆளுமகல்வி உள்ளிட்உயரகல்வி மேலபட்டபபடிப்புக்களஅறிமுகமசெய்து (பெருமநிறுவனங்களகல்லூரிக்கவந்தநேர்முகத்தேர்வசெய்தபணி வாய்ப்பவழங்குவார்களஎன்றெல்லாமகூறி) ஜரூராமாணவரசேர்க்கின்றனர்.

MBA படிப்பிலசேலட்சக்கணக்கிலபணத்தவாங்கிக்கொண்டமாணவரசேர்க்கநடத்தி வருகின்றனர். இதேபோல, மருத்துவத்திலுமநடைபெற்றவருகிறது. இடமளிப்பதற்கூ.10 லட்சமவசூலித்தகல்லூரியுடன், மருத்துவமனையையுமநடத்தி வருகிநிறுவனங்களஎல்லாமஉள்ளன.

இப்படிப்பட்நிறுவனங்களகட்டுப்படுத்மத்திய, மாநிஅரசுகளாலமுடிந்ததா? அப்படியே (தமிழஅரசசெய்த்தைபபோல) கல்விககட்டணத்தநிர்ணயித்தாலும், தரத்தஉறுதி செய்முடியவில்லையே!

இதையெல்லாமநன்கஆராய்ந்தபார்த்தமாணவர்களசேவேண்டுமஎன்றகூறலாம். அதற்கஎதற்கமத்திஅரசினமுறைபடுத்தஅமைப்புகள்? நாடமுழுவதுமகாளாண்களைபபோஒவ்வொரஆண்டுமமுளைத்துபபரவிககொண்டிருக்குமஇப்படிப்பட்கலவி நிறுவனங்களதடுப்பதற்கஒரவழி: ஆரம்பககல்வியிலிருந்தஉயரகல்வி வரஅனைத்தையுமஅரசநடத்தவேண்டுமஎன்பதே.
1 | 2  >>  
மேலும்
கருத்துச் சுதந்திரம் கேள்விக்குறியதாகிறதா?
சிறப்பு தூக்கு மண்டலம்!
தியாகத்தால் எம்மைக் காத்த மஹாத்மா!
கச்சத் தீவு கடற்பகுதியில் மீன் பிடி உரிமை உண்டா? இல்லையா?
ஜேசுதாஸூக்கு மறுப்பு : பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்!
தமிழரின் நாகரீகமும், வீர விளையாட்டும்!